கொடிக்கால்பாளையம் கிளையின்கூட்டுக் குர்பானி திட்டம்...

Posted by Kodikkalpalayam on Sunday, November 7, 2010


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கொடிக்கால்பாளையம் கிளையின் சார்பாக கடந்த வருடங்களை போல, இந்த வருடமும் கூட்டுக் குர்பானி திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாடு ஒரு பங்கிற்கு ரூபாய்:1100 என்று நிர்ணையம் செய்யப்பட்டுள்ளது. ஓட்டஹம் ஒரு பங்கிற்கு ரூபாய்:6000 என்று நிர்ணையம் செய்யப்பட்டுள்ளது. இந்த கூட்டுக் குர்பானி திட்டத்தில் பங்கு கொள்ள, கீழ்காணும் கொடிக்கால்பாளையம் ததஜ நிர்வாகிகளை தொடர்பு கொண்டு, குர்பானி பங்கிற்கான தொகையை செலுத்தி பதிவு செய்து கொள்ளுங்கள்: தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்: 9976207590,9789213476

About the Author

Write admin description here..

Get Updates

Subscribe to our e-mail newsletter to receive updates.

Share This Post

Related posts

பணம் மோசடிகளில் ஈடுபட்ட இலியாஸ்குழுவினர் -

தீவிபத்து முழு கொனொலி

இறைதிருப்தியே மகத்தான வெற்றி-அப்துர் ரஹ்மான் MISC

கொடிக்கால் பாளையம் பள்ளிவாசல் பிரச்சனையின் உண்மை நிலை என்ன?

கஜா புயல் மீட்பு பணிகள்

தாவூது கைஸர் 12/02/2021 கொடிக்கால்பாளையம் கிளை 2

கஜா புயல் மீட்பு பணிகள்

நமதூரில் பேசிய உரை-2

வாழ்உரிமை போராட்டம் திருவாரூர்-கொடிக்கால்பாளையம் உரை -ஹாஸிக்கின்

இஸ்லாத்தின் பார்வையில் நன்மை தீய்மை திருவாரூர் கொடிக்கால்பாளையம் கோவை ரஹ்மத்துல்லாஹ் Misc 05-02-202

யார் முஸ்லிம்?(16/06/2013)

60 அடிபாவாவின் அவலம்

Copy Right © 2013 Kodikalpalayam.in All Rights Reserved.| | Webmaster : Hasikin Email-komtntj@gmail.com .
back to top