கடந்த டிசம்பர் மாதம் கொடிக்கால்பாலயத்தில் நடைபெற்ற பொதுகூட்ட புகைப்படங்கள் மற்றும் ஹஜ்ஜிப்பெருநாள் போட்டியில் பங்குபெற்ற அனைவருக்கும் சிறப்புப்பரிச

Posted by Kodikkal Palayamtntj on Thursday, January 20, 2011 0













கடந்த டிசம்பர் மாதம் கொடிக்கால்பாலயத்தில் நடைபெற்ற பொதுகூட்ட புகைப்படங்கள் மற்றும் ஹஜ்ஜிப்பெருநாள் போட்டியில் பங்குபெற்ற அனைவருக்கும் சிறப்புப்பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் முன்னதாக தௌஹீத் பள்ளி இமாம் அ.அப்துல் ரஹ்மான் கல்வியின் அவசியம் என்ற தலைப்பிலும்,மாவட்ட அழைப்பாளர் m .முஹம்மத் பருஜ் விதியைப்பற்றிய விழிப்புணர்வு என்ற தலைப்பிலும்,மாவட்ட அழைப்பாளர் m .அல்தாப் ஹுசைன் ஜனவரி 27 ஏன் என்ற தலைப்பிலும் சிறப்புரையாற்றினார்கள்.இப்பொதுகூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகளும் மற்றும் சகோதர சகோதரிகளும் பெருமளவில் கலந்துகொண்டார்கள்.அல்ஹம்துலில்லாஹ் ...

About the Author

Write admin description here..

Get Updates

Subscribe to our e-mail newsletter to receive updates.

Share This Post

Related posts

0 comments:

இணையைதள பொறுப்பளாரின் ஆய்வுக்கு பின் வெளியிடப்படும்

தீ விபத்து முழு கொனொலி

தீவிபத்து முழு கொனொலி

நமதூரில் பேசிய உரை-1

கஜா புயல் மீட்பு பணிகள்

கஜா புயல் மீட்பு பணிகள்

நமதூரில் பேசிய உரை-2

யார் முஸ்லிம்?(16/06/2013)

60 அடிபாவாவின் அவலம்

Copy Right © 2013 Kodikalpalayam.in All Rights Reserved.| | Webmaster : Hasikin Email-komtntj@gmail.com .
back to top