2012 கொடிக்கால்பாளையம் கோடைக்கால பயிற்சி முகாம் நிறைவு விழா

Posted by Kodikkal Palayamtntj on Friday, June 8, 2012

ஜூன் 2அன்று நடந்தகொடிக்கால்பாளையம்மார்க்க விளக்க
பொதுகூட்டத்தில் 2012கோடைக்கால பயிற்சி முகாமில் கலந்துக்கொண்டு தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகளுக்கும் அதை போன்று பேச்சி போட்டி எழுத்து போட்டிசான்றிதழ்களும் பரிசுகளும் வழங்கப்பட்டது
மேலும் கோடைகால பயிற்சி முகாமில் கலந்துக்கொண்ட102 மாணவ, மாணவிகளுக்கும்சான்றிதழ்களும் அல்தாஃபி, அப்துல் ஹமீது மஹ்லரிமாவட்ட நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் வழங்கினர்...அல்ஹம்துலில்லாஹ்...








About the Author

Write admin description here..

Get Updates

Subscribe to our e-mail newsletter to receive updates.

Share This Post

Related posts

தீ விபத்து முழு கொனொலி

தீவிபத்து முழு கொனொலி

நமதூரில் பேசிய உரை-1

கஜா புயல் மீட்பு பணிகள்

கஜா புயல் மீட்பு பணிகள்

நமதூரில் பேசிய உரை-2

யார் முஸ்லிம்?(16/06/2013)

60 அடிபாவாவின் அவலம்

Copy Right © 2013 Kodikalpalayam.in All Rights Reserved.| | Webmaster : Hasikin Email-komtntj@gmail.com .
back to top