பெண்களுக்கான சிறப்பு மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி (கொத்ததெரு)

Posted by Kodikkal Palayamtntj on Monday, February 18, 2013

இறைவனின் அருளால் கொடிக்கால்பாளையம் கொத்ததெருவில் கடந்த 17-02-2012 அன்று மாலை 4 மணிக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் பொறுமையும் அதன் சிறப்புகளும் .என்ற தலைப்பில் ஆலிமா அவர்கள் உரை நிகழ்த்தினார்கள் இதில் பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்...




About the Author

Write admin description here..

Get Updates

Subscribe to our e-mail newsletter to receive updates.

Share This Post

Related posts

தீ விபத்து முழு கொனொலி

நமதூரில் பேசிய உரை-1

நமதூரில் பேசிய உரை-2

யார் முஸ்லிம்?(16/06/2013)

60 அடிபாவாவின் அவலம்

Copy Right © 2013 Kodikalpalayam.in All Rights Reserved.| | Webmaster : Hasikin Email-komtntj@gmail.com .
back to top