மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்க வாரி வழங்கிடுவீர்,,,,(12000)

Posted by Kodikkalpalayam on Friday, May 17, 2013 0

அஸ்ஸலாமு அழைக்கும் அன்பிற்கினிய முகநூல் கொடிக்கால்பாளையம் இஸ்லாமிய சகோதரர்களே நமதூர் கொடிக்கால்பாளையம் தவ்ஹீத் பள்ளிவாசலில் மே01 முதல் 15வரை கோடைகால இஸ்லாமியிய நல்லொழுக்கபயிற்சி வகுப்பு நடைபெற்றதை  தாங்கள் புகைப்படம் மூலம் அறிவீர்கள் இதில் சுமார் 150கும் அதிகமான மாணவ மாணவிகள் பயிற்சி பெற்றனர் அணைத்து குழந்தைகளுக்கும் வருகின்ற ஞாயிறு அன்று(19-05-2013) எழுத்து மற்றும் இதர தேர்வு நடைபெற உள்ளது அதன் பிறகு குழந்தைகள் அனைவருக்கும் பரிசு பொருள் வழங்க வேண்டும்............

ஒரு காலத்தில் தவ்ஹீத் பள்ளிவாசலுக்கு யாரும் போக கூடாது என்ற நிலை பொய் ஊரில் உள்ள அணைத்து குழந்தைகளையும் நமது பள்ளிவாசலுக்கு தான் பெற்றோர்கள் அனிப்பி வைத்து தவ்ஹீதை கற்று கொடுக்க சொல்லும்  காலம் வந்து விட்டது,,,,,,,,,,,அல்ஹம்துலில்லாஹ்..........


இந்த குழந்தைகளை ஊக்குவிக்கும் விதமாக அவர்களுக்கு பரிசு பொருட்கள் வாங்க நிதி பற்றா  குறையாக உள்ளது கடந்த வருடம் 60 மாணவர்கள் தான் இருந்தார்கள் ஆனால் தற்போது 150கும் மேற்பட்ட மாணவ செல்வங்கள் உள்ளதால் (12000) வரைக்கும் செலவாகும் என்று நாங்கள் கருதுகிறோம் தங்களால் முடிந்த உதவியை செய்யுமாறு அன்போடு கேட்டு கொள்கிறோம்...


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கொடிக்கால்பாளையம் 


தொடர்புக்கு ஹாசிக்கின் 9715722212. B.முகம்மது பருஜ்
cell 9789213476

About the Author

Write admin description here..

Get Updates

Subscribe to our e-mail newsletter to receive updates.

Share This Post

Related posts

0 comments:

இணையைதள பொறுப்பளாரின் ஆய்வுக்கு பின் வெளியிடப்படும்

பணம் மோசடிகளில் ஈடுபட்ட இலியாஸ்குழுவினர் -

தீவிபத்து முழு கொனொலி

இறைதிருப்தியே மகத்தான வெற்றி-அப்துர் ரஹ்மான் MISC

கொடிக்கால் பாளையம் பள்ளிவாசல் பிரச்சனையின் உண்மை நிலை என்ன?

கஜா புயல் மீட்பு பணிகள்

தாவூது கைஸர் 12/02/2021 கொடிக்கால்பாளையம் கிளை 2

கஜா புயல் மீட்பு பணிகள்

நமதூரில் பேசிய உரை-2

வாழ்உரிமை போராட்டம் திருவாரூர்-கொடிக்கால்பாளையம் உரை -ஹாஸிக்கின்

இஸ்லாத்தின் பார்வையில் நன்மை தீய்மை திருவாரூர் கொடிக்கால்பாளையம் கோவை ரஹ்மத்துல்லாஹ் Misc 05-02-202

யார் முஸ்லிம்?(16/06/2013)

60 அடிபாவாவின் அவலம்

Copy Right © 2013 Kodikalpalayam.in All Rights Reserved.| | Webmaster : Hasikin Email-komtntj@gmail.com .
back to top