SSLC பொதுத்தேர்வில் கொடிக்கால்பாளையம் அரசு மேல்நிலைபள்ளி 94% தேர்ச்சி

Posted by Kodikkal Palayamtntj on Thursday, May 30, 2013 0

இறைவனின் அருளால் நடந்து முடிந்த 10வகுப்பு (2013) பொதுத்தேர்வில் நமதூர் அரசு மேல்நிலை பள்ளி மாணவ மாணவிகள் 94% விழுக்காடு தேர்ச்சி பெற்று நமதூர் அரசு மேல்நிலைபள்ளிக்கும் நமதூருக்கும் பெருமை சேர்த்து உள்ளனர்...

முதல் மதிப்பெண் முபீன்                452 மதிப்பெண் 
இரண்டாம் இடம் ஹஜிமா பானு  442 மதிப்பெண் 
மூன்றாம் இடம் ஹாஜிரா பீவி      432 மதிப்பெண் 

கொடிக்கால்பாளையம் அரசுமேல்நிலைப்பள்ளியில் 94% விழுக்காடு இதுவே முதல் முறையாகும்......

அணைத்து மாணவ மாணவிகளுக்கும் அவர்களுக்கு பயிற்சிஅளித்த (ஆசிரிய ஆசிரியை) தலைமை ஆசிரியருக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கொடிக்கால்பாளையம் கிளை சார்பாக பாராட்டை தெரிவித்து கொள்கிறோம்



About the Author

Write admin description here..

Get Updates

Subscribe to our e-mail newsletter to receive updates.

Share This Post

Related posts

0 comments:

இணையைதள பொறுப்பளாரின் ஆய்வுக்கு பின் வெளியிடப்படும்

தீ விபத்து முழு கொனொலி

நமதூரில் பேசிய உரை-1

நமதூரில் பேசிய உரை-2

யார் முஸ்லிம்?(16/06/2013)

60 அடிபாவாவின் அவலம்

Copy Right © 2013 Kodikalpalayam.in All Rights Reserved.| | Webmaster : Hasikin Email-komtntj@gmail.com .
back to top