நபி வழியில் கூட்டுக் குர்பானி திட்டம் (TNTJ)அறிவிப்பு!!!

Posted by Kodikkal Palayamtntj on Sunday, September 22, 2013 0

கொடிக்கால்பாளையம்: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கொடிக்கால்பாளையம் கிளையின் சார்பாக கடந்த வருடத்தை போல, இந்த வருடமும் (2013) நபி வழியில் கூட்டுக் குர்பானி திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இந்த கூட்டுக் குர்பானி திட்டத்தில் பங்கு கொள்ள, கீழ்காணும் நமதூர் TNTJ வை தொடர்பு கொண்டு, குர்பானி பங்கிற்கான தொகையை செலுத்தி பதிவு செய்து கொள்ளுங்கள்:  

குர்பானி பங்கின் விலை 

மாடு ஒரு பங்கிற்கு ரூபாய் 1600

ஒட்டகம் ஒரு பங்கிற்கு ரூபாய்:7000

தொடர்பு கொண்டு பதிவு செய்ய வேண்டிய 

தொலைபேசி எண்: 

9789213476 ,9976207590

About the Author

Write admin description here..

Get Updates

Subscribe to our e-mail newsletter to receive updates.

Share This Post

Related posts

0 comments:

இணையைதள பொறுப்பளாரின் ஆய்வுக்கு பின் வெளியிடப்படும்

தீ விபத்து முழு கொனொலி

நமதூரில் பேசிய உரை-1

நமதூரில் பேசிய உரை-2

யார் முஸ்லிம்?(16/06/2013)

60 அடிபாவாவின் அவலம்

Copy Right © 2013 Kodikalpalayam.in All Rights Reserved.| | Webmaster : Hasikin Email-komtntj@gmail.com .
back to top