மாற்றுமத நண்பர்களுக்கு இஸ்லாமிய அழைப்பு பனி!!

Posted by Kodikkal Palayamtntj on Wednesday, November 13, 2013 0


அல்லாஹ்வின் அருளால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கொடிக்கால்பாளையம் கிளை சார்பாக கடந்த 11/11/2013 அன்று இரண்டு மாற்றுமதசகோதர்களை நமது தவ்ஹீத் பளிவாசளுக்கு அழைப்பு கொடுத்து அவர்களுக்கு பள்ளிவாசலில் வைத்து இஸ்லாமிய அடிப்படை கொள்கை பற்றி விளக்கப்பட்டது.

மற்றும் இரண்டுநண்பருக்கும் திருக்குர்ஆன் தமிழாக்கம் மற்றும் இஸ்லாமிய அடிப்டை புத்தகம் அனைத்தும் இலவசமாக வழங்க பட்டது அல்ஹம்துலில்லாஹ்.....

அன்புள்ளம் கொண்ட நமதூர் சகோதர்களே: 
மாற்றுமத நண்பர்களுக்கு இஸ்லாமிய கொள்கை விளக்க புத்தகங்கள் மற்றும் திருக்குர்ஆன் இலவசமாக வழங்க தேவை படுகிறது..பொருளாதார உதவி தந்து தாவா பணிக்கு உதவுமாறு கேட்டுகொள்கிறோம்....நிர்வாகம் 

About the Author

Write admin description here..

Get Updates

Subscribe to our e-mail newsletter to receive updates.

Share This Post

Related posts

0 comments:

இணையைதள பொறுப்பளாரின் ஆய்வுக்கு பின் வெளியிடப்படும்

தீ விபத்து முழு கொனொலி

தீவிபத்து முழு கொனொலி

நமதூரில் பேசிய உரை-1

கஜா புயல் மீட்பு பணிகள்

கஜா புயல் மீட்பு பணிகள்

நமதூரில் பேசிய உரை-2

யார் முஸ்லிம்?(16/06/2013)

60 அடிபாவாவின் அவலம்

Copy Right © 2013 Kodikalpalayam.in All Rights Reserved.| | Webmaster : Hasikin Email-komtntj@gmail.com .
back to top