அதிமுகவிற்கு ஆதரவு ஏன்? விமர்சனங்களும் விளக்கங்களும்,,!!

Posted by Kodikkal Palayamtntj on Tuesday, March 11, 2014 0

தவ்ஹீத் ஜமாஅத் முஸ்லிம் சமுதாயத்தின் இட ஒதுக்கீட்டை அதிகரித்து தர சிறை செல்லும் போராட்டத்தை நடத்தியது. இடஒதுக்கீட்டை ஆணையம் அமைத்து உயர்த்தி தருவது தான் பாதுகாப்பானது என்பதை சட்ட வல்லுனர்களின் ஆலோசனைக்கு பின் மறு ஆய்வு செய்து ஆணையம் அமைக்க கோரிக்கை வைத்து அதை நிறைவேற்றியதன் அடிப்படையில் அதிமுகவை ஆதரிக்க முடிவெடுத்துள்ளது 

இது சம்பந்தமாக எழுந்த அனைத்து  விமர்சனங்களுக்கும் சகோ பிஜே அவர்கள்  கீழ்காணும் வீடியோக்களில்  பதில் தந்துள்ளார். இவற்றை பார்த்து எங்களை எதிர்க்கக்கூடிய ஆதரிக்க கூடிய எவரும் உங்களுக்கு எழும் கேள்விகளையும் விமர்சனங்களையும் கருத்து பகுதியில் பதியலாம். அதற்கான பதில் தரப்படும். இன்ஷாஅல்லாஹ்

தவ்ஹீத் ஜமாஅத்தை மட்டும் எதிர்க்கும் சில நடுநிலையாளர்கள் (?) தவ்ஹீத் ஜமாஅத்திற்கு எதிரான இணையதளங்களில் மட்டும் தங்களின் விமர்சனங்களை பதிகிறார்கள், இவர்கள் தவ்ஹீத் ஜமாஅத்திற்கு எதிரான இணையதளத்தில் மட்டும் தங்களின் விமர்சனங்களை பதிய காரணம், அங்கு அவர்களை காப்பாற்றி விடுவார்கள், ததஜவிற்கு எதிரான தங்களின் அவதூறுகளை பரப்பலாம் என்பது இவர்களின் நோக்கம். அவர்கள் உண்மையாளர்களாக இருந்தால், இந்த ஆக்கத்தில் தங்களின் கருத்துக்களை பதியலாம், அவர்களுக்கு முழு உரிமை உண்டு, அவர்களின் அனைத்து வாதங்களுக்கும் அழகிய முறையில் பதில் தரப்படும்.

இது அல்லாமல், ஃபேஸ்புக்கில் நாம் என்ன வேண்டுமானலும் எழுதலாம். அதற்கு பதில் எழுதுபவர்களின் கருத்துக்களை நாம் நீக்கலாம் என்று சிலர் மணப்பால் குடிக்கிறார்கள். இதற்கு சரியான பதிலடி கொடுக்கப்படும், இன்ஷா அல்லாஹ்...
)

)

)

)


About the Author

Write admin description here..

Get Updates

Subscribe to our e-mail newsletter to receive updates.

Share This Post

Related posts

0 comments:

இணையைதள பொறுப்பளாரின் ஆய்வுக்கு பின் வெளியிடப்படும்

தீ விபத்து முழு கொனொலி

நமதூரில் பேசிய உரை-1

நமதூரில் பேசிய உரை-2

யார் முஸ்லிம்?(16/06/2013)

60 அடிபாவாவின் அவலம்

Copy Right © 2013 Kodikalpalayam.in All Rights Reserved.| | Webmaster : Hasikin Email-komtntj@gmail.com .
back to top