‎தீ‬ ‪விபத்தில்‬ ‪‎சேதம்‬ ‪அடைந்த‬ ‪குடும்பத்திற்கு‬ ‪கொடிக்கால்பாளையம்‬ ‎TNTJ‬ ‪‎நிதி‬ ‪உதவி

Posted by Kodikkalpalayam on Sunday, April 3, 2016 0

திருவாரூர் மாவட்டம், கொடிக்கால்பாளையம் தவ்ஹீத் ஜமாஅத் TNTJ சார்பாக கடந்த 02-04-2016 அன்று தீவிபத்தில் பாதித்த திருவாரூர் வடக்கு வீதி வசிக்கும் ‪காத்திக்‬ குடும்பத்திற்காக ரூ 5000 வசூல் செய்து ஒப்படைக்கப்பட்டது மேலும்..........

இஸ்லாம்‬ ‪ஓர்‬ ‪இனிய‬ ‪‎மார்க்கம்‬ ‪‎மாமனிதர்‬ ‪‎நபிகள்‬ ‪‎நாயகம்‬ மற்றும் ‪‎திருக்குர்ஆன்‬ ‪‎தமிழாக்கமும்‬ வழங்கப்பட்டது பொருளாதார உதவி செய்த நல்லுலங்களுக்கு அல்லாஹ் அருள் புரிவானாக..!!! ‪
அல்ஹம்துலில்லாஹ்

About the Author

Write admin description here..

Get Updates

Subscribe to our e-mail newsletter to receive updates.

Share This Post

Related posts

0 comments:

இணையைதள பொறுப்பளாரின் ஆய்வுக்கு பின் வெளியிடப்படும்

பணம் மோசடிகளில் ஈடுபட்ட இலியாஸ்குழுவினர் -

தீவிபத்து முழு கொனொலி

இறைதிருப்தியே மகத்தான வெற்றி-அப்துர் ரஹ்மான் MISC

கொடிக்கால் பாளையம் பள்ளிவாசல் பிரச்சனையின் உண்மை நிலை என்ன?

கஜா புயல் மீட்பு பணிகள்

தாவூது கைஸர் 12/02/2021 கொடிக்கால்பாளையம் கிளை 2

கஜா புயல் மீட்பு பணிகள்

நமதூரில் பேசிய உரை-2

வாழ்உரிமை போராட்டம் திருவாரூர்-கொடிக்கால்பாளையம் உரை -ஹாஸிக்கின்

இஸ்லாத்தின் பார்வையில் நன்மை தீய்மை திருவாரூர் கொடிக்கால்பாளையம் கோவை ரஹ்மத்துல்லாஹ் Misc 05-02-202

யார் முஸ்லிம்?(16/06/2013)

60 அடிபாவாவின் அவலம்

Copy Right © 2013 Kodikalpalayam.in All Rights Reserved.| | Webmaster : Hasikin Email-komtntj@gmail.com .
back to top