கொடிநகரில் துவங்கிய (நபி வழி) கோடைகால பயிற்சி முகாம்.!! 2017

Posted by Kodikkalpalayam on Tuesday, May 2, 2017 0


அல்லாஹ்வின் அருளால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் #TNTJ கொடிக்கால்பாளையம் சார்பாக 'கோடை கால பயிற்சி முகாம் கடந்த 02/05/2017 அன்று துவங்கப்பட்டது 12/05/2017 வரை இந்த முகாம் நடைபெறவுள்ளது கடந்த காலங்களை போல அல்லாது இந்த வருடம் மதுரையில் தவ்ஹீத் ஜமாத் தலைமை மேற்பார்வையில் இயங்கும் மதரஸாவில் மாக்க கல்வி பயின்ற பெண் ஆலிம்களை கொண்டு சிறுமிகளுக்கு கன்னிப்பெண்களுக்கு என்று தனித்தனியாக காலத்தை கருத்தில்கொண்டு சிறப்பாக கல்வி பயிறுவிக்கபடுகிறது.

அதேபோன்று சிறுவர்களுக்கு பள்ளிவாசல் இமாமை கொண்டு பயிறுவிக்கபடுகிறது அல்லாஹ்வின் அருளால் இதில் தற்போது 100க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்துகொண்டு பயனடைந்து வருகின்றனர்.
ஒவ்வொரு நாளும் வகுப்பு நடைபெற மாணவ மாணவிகள் இளைப்பாற உணவு மற்றும் தேனீர் கொடுக்கப்படுகிறது அதிக பொருளாதார சுமை உள்ளதால் பொருளாதார உதவி கொடுக்கவிருப்புவோர் நிர்வாகிகளை தொடர்புகொள்ளவும் இன்ஷா அல்லாஹ்


About the Author

Write admin description here..

Get Updates

Subscribe to our e-mail newsletter to receive updates.

Share This Post

Related posts

0 comments:

இணையைதள பொறுப்பளாரின் ஆய்வுக்கு பின் வெளியிடப்படும்

பணம் மோசடிகளில் ஈடுபட்ட இலியாஸ்குழுவினர் -

தீவிபத்து முழு கொனொலி

இறைதிருப்தியே மகத்தான வெற்றி-அப்துர் ரஹ்மான் MISC

கொடிக்கால் பாளையம் பள்ளிவாசல் பிரச்சனையின் உண்மை நிலை என்ன?

கஜா புயல் மீட்பு பணிகள்

தாவூது கைஸர் 12/02/2021 கொடிக்கால்பாளையம் கிளை 2

கஜா புயல் மீட்பு பணிகள்

நமதூரில் பேசிய உரை-2

வாழ்உரிமை போராட்டம் திருவாரூர்-கொடிக்கால்பாளையம் உரை -ஹாஸிக்கின்

இஸ்லாத்தின் பார்வையில் நன்மை தீய்மை திருவாரூர் கொடிக்கால்பாளையம் கோவை ரஹ்மத்துல்லாஹ் Misc 05-02-202

யார் முஸ்லிம்?(16/06/2013)

60 அடிபாவாவின் அவலம்

Copy Right © 2013 Kodikalpalayam.in All Rights Reserved.| | Webmaster : Hasikin Email-komtntj@gmail.com .
back to top