What's New Here?

Showing posts with label பெண்கள் பயான். Show all posts

பெண்களுக்கான் சிறப்பு மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி (தெற்குத்தெரு )

அல்லாஹ்வின் அருளால் கொடிக்கால்பாளையம் தவ்ஹீத் ஜமாஅத்TNTJ
கிளை சார்பாக இன்று(15-01-2017) தெற்குதெரு சகோ ஜாகிர் அவர்கள் வீட்டில் பெண்கள் பயான் நடைபெற்றது உரை மாவட்ட பேச்சாளர் சகோ பாதுஷா முகைதீன் மற்றும் அப்துர் ரஹ்மான் அல்ஹம்துலில்லாஹ்

Posted by Kodikkal Palayamtntj No comments

கொடிக்கால்பாளையம் கிளையில் பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் கொடிக்கால்பாளையம் கிளை சார்பாக 08/01/2016 MMI நகரில் பெண்கள் பயான் மாலை  நடைபெற்றது.இதில் சுமார் 55க்கும் மேர்ப்பட்ட பெண்கள் கலந்துகொண்டனர்

பெண்களுக்கான் சிறப்பு மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி (பள்ளிகூடத்தெரு)

அல்லாஹ்வின் அருளால் தவ்ஹீத் ஜமாஅத் கொடிக்கால்பாளையம் கிளை சார்பில் கடந்த 27.11.2016 ஞாயிறுஅன்று அன்று பள்ளிகூடத்தெரு ஜமால் அண்ணன் இல்லத்தில் பெண்கள் பயான்  நடைபெற்றது. இதில் 60 கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்....

Image may contain: 1 person , wedding

பெண்களுக்கான மார்க்க சொற்பொழிவு-சூபி நகர்

 அல்லாஹ்வின் அருளால் கடந்த 21/9/14. 4PM  கொடிக்கால்பாளையம் சூபிநகர் வடக்கு தெருவில்  TNTJ கொடிக்கால்பாளையம் கிளை சார்பாக பெண்களுக்கான மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.

பெண்களுக்கான் சிறப்பு மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி (கேக்கரை )

அல்லாஹ்வின் அருளால் திருவாரூர் மாவட்டம், கொடிக்கால்பாளையம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளை சார்பில் கடந்த 16.11.2013 அன்று சனிக்கிழமை அன்று பெண்கள் பயான் முதல் முறையாக கேக்கரை பகுதியில் நடைபெற்றது. இதில் ஆலிமா அவர்கள் இஸ்லாத்தின் அடிப்படை கொள்கை என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். 20 க்கும் மேற்பட்ட பெண்களும், 10 க்கும் மேற்பட்ட ஆண்களும் கலந்து கொண்டனர்.

பெண்களுக்கான் சிறப்பு மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி (வடக்குதெரு)

அல்லாஹ்வின் அருளால் திருவாரூர் மாவட்டம், கொடிக்கால்பாளையம் கிளை சார்பில் கடந்த ௦2.11.2013 அன்று சனி அன்று பெண்கள் பயான் வடக்கு தெரு சகோதரர் தாஜ் அவர்கள் புது இல்லத்தில் நடைபெற்றது. இதில் அனிஸ் பாத்திமா ஆலிமா அவர்கள் இஸ்லாத்தின் அடிப்படை கொள்கை என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். 30 க்கும் மேற்பட்ட பெண்களும், 15 க்கும் மேற்பட்ட ஆண்களும் கலந்து கொண்டனர்.

பெண்களுக்கான் சிறப்பு மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி (E.V.S நகர்)

அல்லாஹ்வின் அருளால் திருவாரூர் மாவட்டம், கொடிக்கால்பாளையம் கிளை சார்பில் கடந்த 27.10.2013 அன்று ஞாயிறு அன்று பெண்கள் பயான் E,V.S  நகரில் நடைபெற்றது. இதில் அனிஸ் பாத்திமா ஆலிமா அவர்கள் இஸ்லாத்தின் அடிப்படை கொள்கை என்ற தலைப்பிலும், மாவட்ட பேச்சாளர் முஹம்மது பருஜி செல்போன் குறித்தும், ஜனவரி 28 ஏன் சிறை செல்லும் போராட்டம் ஏன் என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள். 70 க்கும் மேற்பட்ட பெண்களும், 20க்கும் மேற்பட்ட ஆண்களும் கலந்து கொண்டனர்.

பெண்கள் பயான்-ஜெயம் தெரு(TNTJ)

திருவாரூர் மாவட்டம் (TNTJ) கொடிக்கால்பாளையம் கிளை சார்பாக 15-09-2013 அன்று ஜெயம்தெருவில் உள்ள சகோதரர் ஷேக் அவர்கள் இல்லதில் பெண்கள் பயான் நடைப்பெற்றது. 

இதில் மாவட்ட பேச்சாளர் சகோதரர் முஹம்மத் பரூஜ்  அவர்கள் ”கொள்கை உறுதி” என்ற 
தலைப்பிலும் சகோ முஹம்மத் பைசல் அவர்கள் செல்போனில் சீரழியும் சமுதாயம் என்ற தலைப்பிலும் உறையாற்றினார். 

பெண்களுக்கான் சிறப்பு மார்க்க சொற்பொழிவு

இறைவனின் அருளால் கொடிக்கால்பாளையம் ரஹ்மானியா தெருவில்  கடந்த 27-03-2012 அன்று மாலை 4 மணிக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளை சார்பாக பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் இஸ்லாமும் இணைவைத்தலும் என்ற தலைப்பில் ஆலிமா அவர்கள் உரை நிகழ்த்தினார்கள் இதில் சுமார் 60 நபர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்..   

Posted by Kodikkal Palayamtntj

பெண்களுக்கான சிறப்பு மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி (சூபி நகர்)

திருவாரூர் மாவட்டம், கொடிக்கால்பாளையம் கிளை சார்பாக கடந்த 30-3-2013 அன்று சூபி நகர் மாலை 4 மணிக்கு பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் இஸ்லாம் கூறும் அறிவியல் உண்மைகள் என்ற தலைப்பில் ஆலிமா அவர்கள் உரை
நிகழ்த்தினார்கள். இதில் சுமார் 35 நபர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

இறைவனின் அருளால் கொடிக்கால்பாளையம் ஜெயம் தெருவில்  கடந்த 17-03-2012 அன்று மாலை 4 மணிக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் இஸ்லாமும் இணைவைத்தலும் என்ற தலைப்பில் ஆலிமா அவர்கள் உரை நிகழ்த்தினார்கள் இதில் சுமார் 35 நபர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்..   

'

பெண்களுக்கான் சிறப்பு மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி

இறைவனின் அருளால் கொடிக்கால்பாளையம் E.V.S நகரில்  கடந்த03-03-2012 அன்று மாலை 4 மணிக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் மார்க்க கல்வியும் மாறாத முஸ்லிம்களும் என்ற தலைப்பில் ஆலிமா அவர்கள் உரை நிகழ்த்தினார்கள் இதில் பெண்கள் சுமார் 50 நபர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்...

பெண்களுக்கான சிறப்பு மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி (கொத்ததெரு)

இறைவனின் அருளால் கொடிக்கால்பாளையம் கொத்ததெருவில் கடந்த 17-02-2012 அன்று மாலை 4 மணிக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் பொறுமையும் அதன் சிறப்புகளும் .என்ற தலைப்பில் ஆலிமா அவர்கள் உரை நிகழ்த்தினார்கள் இதில் பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்...

பெண்களுக்கான பயான் வகுப்பு (பள்ளிவாசல் தெரு)

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் கொடிக்கால்பாளையம் கிளையின் சார்பாக கடந்த 03– 02 – 2013 ஞாயிற்றுகிழமை மதியம்  3.00 மணி அளவில் பெண்களுக்கான பயான் வகுப்பு (நல்லொழுக்கபயிற்சி முகாம் ) நமதூர் பள்ளிவாசலதெருவில் நடைபெற்றது இதில் சுமார் 60கும் மேற்பட்ட பெண்கள் ஆர்வமாக கலந்துகொண்டனர் 

பெண்களுக்கான சிறப்பு மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி (வடக்கு தெரு)

இறைவனின் அருளால் கொடிக்கால்பாளையம் வடக்கு தெருவில் கடந்த 20-01-2012 அன்று மாலை 4 மணிக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் மறுமை வெற்றிக்கு தொழுகையை பேணுவோம் என்ற தலைப்பில் ஆலிமா அவர்கள் உரை நிகழ்த்தினார்கள் இதில் பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்....
மாணவரணி சார்பாக அறிவிப்பு செய்த பொது எடுத்த புகைப்படம்  

பெண்கள் தர்பியா வகுப்பு கொடிக்கால்பாளையம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் கொடிக்கால்பாளையம் கிளையின் சார்பாக கடந்த 23– 12 – 2012 ஞாயிற்றுகிழமை காலை 10 மணி அளவில் பெண்கள் பயான் நிகழ்ச்சி கொடிக்கால்பாளையம் தவ்ஹீத்  பள்ளிவாசலில்  நடைபெற்றது. இதில் பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்....

பெண்கள் தர்பியா வகுப்பு கொடிக்கால்பாளையம்

Posted by Kodikkal Palayamtntj

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் கொடிக்கால்பாளையம் கிளையின் சார்பாக கடந்த 23– 12 – 2012 ஞாயிற்றுகிழமை காலை 10 மணி அளவில் பெண்கள் பயான் நிகழ்ச்சி கொடிக்கால்பாளையம் தவ்ஹீத்  பள்ளிவாசலில்  நடைபெற்றது. இதில் பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்....

கொடிக்கால்பாளையம் கிளையில் பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் கொடிக்கால்பாளையம் கிளையின் சார்பாக கடந்த 08– 01 – 2012 ஞாயிற்றுகிழமை மலை 4 மணி அளவில் பெண்கள் பயான் நிகழ்ச்சி கொடிக்கால்பாளையம் ஜெயம் தெருவில் நடைபெற்றது. இதில் பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்....

பெண்கள் பயான்

கொடிக்கால்பாளையம் கிளையின் சார்பாக கடந்த 17 – 07 – 2011 ஞாயிற்றுகிழமை மலை 4 மணி அளவில் பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் கொடிக்கால்பாளையம் கிளையின் சார்பாக கடந்த 19 – 06 – 2011 ஞாயிற்றுகிழமை மலை 4 மணி அளவில் பெண்கள் பயான் நிகழ்ச்சி கொடிக்கால்பாளையம் சூபி நகரில் சகோதரர் காதர் இல்லத்தில் நடைபெற்றது. இதில் பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்....

கொடிக்கால்பாளையம் கிளையின் சார்பாக பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் கொடிக்கால்பாளையம் கிளையின் சார்பாக கடந்த 9 – 5 – 2010 ஞாயிற்றுகிழமை அன்று பெண்கள் பயான் நிகழ்ச்சி கொடிக்கால்பாளையம் ரஹ்மானிய தெருவில் சகோதரர் இலியாஸ் இல்லத்தில் நடைபெற்றது.

இதில் 50 க்கும் மேற்பட்ட சகோதரிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்

தீ விபத்து முழு கொனொலி

நமதூரில் பேசிய உரை-1

நமதூரில் பேசிய உரை-2

யார் முஸ்லிம்?(16/06/2013)

60 அடிபாவாவின் அவலம்

Copy Right © 2013 Kodikalpalayam.in All Rights Reserved.| | Webmaster : Hasikin Email-komtntj@gmail.com .
back to top