கொடிக்கல்பாலயத்தில் கோடைகால நல்லொழுக்க பயிற்சி முகாம் 02.05.2011 இன்று முதல் துவங்கியது
Posted by Kodikkalpalayam
on Saturday, February 5, 2011
மே 2 முதல் திருவாரூர் மாவட்டம் கொடிக்கல்பாலயத்தில் கோடைகால நல்லொழுக்க பயிற்சி முகாம் இனிதே ஆரம்பம் ஆனது.. இதில் மாணவ மாணவிகள் 60 க்கும் மேற்பட்டோர் மிகவும் ஆர்வமாக கலந்துக்கொண்டனர். இப்பயிற்சி முகாம் இன்ஷா அல்லாஹ் வரும் மே 15 வரை நடைபெறும்.
Tagged as: கோடை கால பயிற்சி, செய்தி
About the Author
Write admin description here..
Get Updates
Subscribe to our e-mail newsletter to receive updates.
Share This Post
Related posts