கொடிக்கால்பாளையத்தில் ஏகத்துவ எழுச்சி பேரணி

Posted by Kodikkalpalayam on Sunday, July 10, 2011 1

அஸ்ஸலாமு அழைக்கும் இறைவனின் அருளால் கொடிக்கால்பாளைய மக்களுக்கு ஏகத்துவத்தை எத்திவைக்க எழுச்சியுடன் நடைபெட்ற பேரணி புகைப்படம் தற்போது
உங்கள் பார்வைக்கு
மூடனம்பிக்கை ஒழிப்பு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சார இருசக்கர வாகன பேரணி 10.07.2011 அன்று மாலை 4.00 மணிக்குநடைபெட்ட்றது. இந்த பேரணியை மாவட்ட செயலாளர் இஸ்மத் பாட்ச கோடி அசைத்து துவக்கி வைத்தார் பள்ளிவாசல் தெருவில் இருந்து துவங்கிய இப் பேரணி இறுதியில் தெற்குதெருவில் வந்து நிறைவுஅடைந்தது
பேரணி முன்னிலை களிபதுல்லா கிளை தலைவர்.
சிறப்பு பேச்சாளர் முஹம்மது பரூஜ்,மாவட்ட பேச்சாளர்..
சிறப்பு பேச்சாளர் அனஸ் நபீல் மாவட்ட மாணவர் அணி செயலாளர்..
சிறப்பு பேச்சாளர் முஸ்தாக் மாவட்ட பேச்சாளர்..

About the Author

Write admin description here..

Get Updates

Subscribe to our e-mail newsletter to receive updates.

Share This Post

Related posts

1 comment:

  1. எல்லா புகழும் இறைவனுக்கே நமதூரில் நடக்கும் ஏகத்துவ பிரசாரத்தை பார்க்கும் போது மனதுக்கு ரொம்ப சந்தோசமாக இருக்கு இதற்க்கு உதவி செய்யும் இரு உலக இறைவன் அல்லாஹு ஒருவனுக்கே புகழ் அனைத்தும் தொடரட்டும் தௌஹீத் எழுச்சி இன்ஷா அல்லாஹ் வாழ்த்துக்கள்

    ReplyDelete

இணையைதள பொறுப்பளாரின் ஆய்வுக்கு பின் வெளியிடப்படும்

பணம் மோசடிகளில் ஈடுபட்ட இலியாஸ்குழுவினர் -

தீவிபத்து முழு கொனொலி

இறைதிருப்தியே மகத்தான வெற்றி-அப்துர் ரஹ்மான் MISC

கொடிக்கால் பாளையம் பள்ளிவாசல் பிரச்சனையின் உண்மை நிலை என்ன?

கஜா புயல் மீட்பு பணிகள்

தாவூது கைஸர் 12/02/2021 கொடிக்கால்பாளையம் கிளை 2

கஜா புயல் மீட்பு பணிகள்

நமதூரில் பேசிய உரை-2

வாழ்உரிமை போராட்டம் திருவாரூர்-கொடிக்கால்பாளையம் உரை -ஹாஸிக்கின்

இஸ்லாத்தின் பார்வையில் நன்மை தீய்மை திருவாரூர் கொடிக்கால்பாளையம் கோவை ரஹ்மத்துல்லாஹ் Misc 05-02-202

யார் முஸ்லிம்?(16/06/2013)

60 அடிபாவாவின் அவலம்

Copy Right © 2013 Kodikalpalayam.in All Rights Reserved.| | Webmaster : Hasikin Email-komtntj@gmail.com .
back to top