திருவாரூர் மாவட்ட துபை ஒருங்கினைப்புக் குழு இப்தார் நிகழ்ச்சி
Posted by Kodikkalpalayam
on Sunday, August 21, 2011
0
கடந்த 12-08-2011 வெள்ளி அன்று J.T.மார்கஸில் அஸர் தொழுகைக்கு பிறகு திருவாரூர்மாவட்ட துபைஒருங்கினைப்புக் குழுவும் மற்றும் நாச்சிகுளம் கிளையும்இணைந்துநடத்திய ரமளான் சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் துபைமண்டல துனை செயலாளர் இப்ராஹிம் தலைமைதாங்கினார். நமது மாவட்டதலைவர் ராசிக் அலி (நாச்சிகுளம்),செயலாளர் சாதிக் (குடவாசல்) மற்றும் பொருளாளர்மீரா உசேன்(நாச்சிகுளம்) முன்னிலை வகித்தனர். இதில் இப்ராகிம்மாவட்டஒருங்கினைப்பு குழுவின் அவசியம் குறித்து உரை நிகழ்த்தினர் மற்றும்தாயகத்தில் இருந்து வந்த சகோ. தாவுத் கைஸர்கொள்கையில் உறுதி என்றதலைப்பில் மிக சிறப்பாக உரைநிகழ்த்தினர். இதில் 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு ஆர்வாத்துடன் உரையை செவி தாழ்த்தி கேட்டனர். அதன் பின் இப்தார்நிகழ்ச்சிமிக சிறப்பாக நடைபெற்றது...
0 comments:
இணையைதள பொறுப்பளாரின் ஆய்வுக்கு பின் வெளியிடப்படும்