முத்துப்பேட்டை ரஹ்மத் ஸ்கூல் முற்றுக்கை போராட்டம்
Posted by Kodikkalpalayam
on Wednesday, October 5, 2011
0

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ரஹ்மத் மெட்ரிகுலேசன் ஸ்கூல் முஸ்லீம்கள் தங்களது உயிருக்கு மேலாக மதிக்கும் நபி (ஸல் ) அவர்களை கற்பனையாக உருவம் வரைந்து புத்தகம் வெளியிட்டு நபி (ஸல் ) அவர்களை அவமனபடுத்திய பள்ளி நிர்வாகத்தையும் தாளாளர் உள்ளிட்ட அனைவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க கோரியும் புத்தகங்களை உடனே திரும்பபெற கோரியும் ரஹ்மத் மெட்ரிகுலேசன் ஸ்கூல் முன்பு மாபெரும் முற்றுக்கை போராட்டம் இன்ஷா அல்லாஹ் 10.10.2011 அன்று நடைபெற உள்ளது நபி (ஸல் ) அவர்களை அவமானப்படுத்திய கயவர்களின் முகத்திரை கிழித்தெறிய அனைவரும் குடும்பத்துடன் வருக.
Tagged as: செய்தி

Write admin description here..
Get Updates
Subscribe to our e-mail newsletter to receive updates.
Share This Post
Related posts
0 comments:
இணையைதள பொறுப்பளாரின் ஆய்வுக்கு பின் வெளியிடப்படும்