மாணவர்கள் நாட்டுக்கும் மார்கத்துக்கும் ஆற்ற வேண்டிய கடமைகள் என்ன தாவா பணி
Posted by Kodikkalpalayam
on Wednesday, March 14, 2012

இறைவனின் அருளால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் கொடிக்கால்பாளையம் கிளையில் கடந்த 13/03/2012 அன்று ஸுபுஹ் தொழுகைக்கு பிறகு நமதூர் கோழிக்கடையில் இருந்த மாணவரை சந்தித்து மாணவர்கள் நாட்டுக்கும் மார்கத்துக்கும் ஆற்ற வேண்டிய கடமைகள் என்ன என்பதை மாவட்ட பேச்சாளர் பருஜ் அவர்கள் மாணவர்களிடம் பேசினார்கள்,,,,, அல்ல்ஹம்துலில்லா
Tagged as: செய்தி, தனி நபர் தாவா

Write admin description here..
Get Updates
Subscribe to our e-mail newsletter to receive updates.
Share This Post
Related posts