கொடிக்கால்பாளையம் மேலத் தெரு மையவாடியில் பயங்கர காட்டு தீ (காணொளி)
Posted by Kodikkalpalayam
on Thursday, April 19, 2012
0


நேற்று 18-04-2012 அன்று சரியாக 3.௦௦ 00 மணி அளவில் கொடிக்கால்பாளையம் மேலத் தெரு மையவாடியில் பயங்கர காட்டு தீ ஏர்பட்டது இதை பார்த்த நமது த த ஜ கிளை நிர்வாகிகள் உணனடியாக தீ அணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர் அதற்குள் கட்டுக்கு அடங்காமல் தீ மள மள வென மற்ற பகுதிக்கும் பரவியது சொல்லி 5 நிமிடங்களில் வேகமாக வந்து தீ அணைப்பு துறையினர் தீ யை கட்டுக்குள் கொண்டு வந்தனர்... ...தகவல் கொடுத்த த த ஜ கிளை நிர்வாகிகளை தீ அணைப்பு துறையினர் பாராட்டினர் (அல்ஹம்துலில்லாஹ்)
தகவல்: கொடிநகர் ஹாசிக்கின் மற்றும் ரியாஸ் ...
Tagged as: செய்தி

Write admin description here..
Get Updates
Subscribe to our e-mail newsletter to receive updates.
Share This Post
Related posts
0 comments:
இணையைதள பொறுப்பளாரின் ஆய்வுக்கு பின் வெளியிடப்படும்