கொடிக்கால்பாளையம் மரண அறிவிப்பு {முமீமு.அப்துல் ஹமீது } நடுத்தெரு...
Posted by Kodikkalpalayam
on Friday, July 6, 2012
0
நடுத்தெரு கடாக்கார வீடு அன்பு மாளிகை முஹம்மது ஆரிப் அவர்களின் மருமகனும் ஷேக் அலாவுதீன் அவர்களின் தந்தையும் ,செய்யது மீரான் அசாருதீன் இவர்களின் பாட்டனாருமான முமீமு.அப்துல் ஹமீது அவர்கள் மௌத். அன்னாரின் ஜனாசா 7/7/2012 காலை 11 மணிக்கு கீழத் தெரு மையவாடியில் நல்லடக்கம் செய்யபட்டது...இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்إِنَّا لِلَّـهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُون

Tagged as: செய்தி, மரண அறிவிப்பு

Write admin description here..
Get Updates
Subscribe to our e-mail newsletter to receive updates.
Share This Post
Related posts
0 comments:
இணையைதள பொறுப்பளாரின் ஆய்வுக்கு பின் வெளியிடப்படும்