மாணவர்களுக்கான முக்கிய நலொழுக்க பயிற்சி முகாம்

Posted by Kodikkalpalayam on Friday, September 28, 2012 0

முக்கிய அறிவிப்பு 
இறைவன் நாடினால் வருகின்ற 30.09.2012 ஞாயிறு (கிழமை) கொடிக்கால் பாளையம் தௌஹீத் பள்ளியில்   காலை 9.30 மணிக்கு மாணவர்களுக்கான முக்கிய நலொழுக்க பயிற்சி முகாம் நடைபெற உள்ளது இதில் மாவட்ட பேச்சாளர் அப்துல் ஹமீது அவர்கள் பயிற்சி அளிக்க உள்ளார் கொடிக்கால்பாளையம் சார்ந்த  மாணவர்கள் அனைவரும் பங்குபெறுமாறு அன்புடன் அழைக்கிறது மாணவரணி கொடிக்கால்பாளையம் கிளை
இந்த செய்தியை படிக்கும் கொடிக்கால்பாளையம் மக்கள் உங்கள் பிள்ளைகளின் அனுப்புமாறு கேட்டுகொள்கிறோம்

About the Author

Write admin description here..

Get Updates

Subscribe to our e-mail newsletter to receive updates.

Share This Post

Related posts

0 comments:

இணையைதள பொறுப்பளாரின் ஆய்வுக்கு பின் வெளியிடப்படும்

பணம் மோசடிகளில் ஈடுபட்ட இலியாஸ்குழுவினர் -

தீவிபத்து முழு கொனொலி

இறைதிருப்தியே மகத்தான வெற்றி-அப்துர் ரஹ்மான் MISC

கொடிக்கால் பாளையம் பள்ளிவாசல் பிரச்சனையின் உண்மை நிலை என்ன?

கஜா புயல் மீட்பு பணிகள்

தாவூது கைஸர் 12/02/2021 கொடிக்கால்பாளையம் கிளை 2

கஜா புயல் மீட்பு பணிகள்

நமதூரில் பேசிய உரை-2

வாழ்உரிமை போராட்டம் திருவாரூர்-கொடிக்கால்பாளையம் உரை -ஹாஸிக்கின்

இஸ்லாத்தின் பார்வையில் நன்மை தீய்மை திருவாரூர் கொடிக்கால்பாளையம் கோவை ரஹ்மத்துல்லாஹ் Misc 05-02-202

யார் முஸ்லிம்?(16/06/2013)

60 அடிபாவாவின் அவலம்

Copy Right © 2013 Kodikalpalayam.in All Rights Reserved.| | Webmaster : Hasikin Email-komtntj@gmail.com .
back to top