நபி வழி தியாகப் பெருநாள் தொழுகை கொடிக்கால்பாளையம்
Posted by Kodikkalpalayam
on Monday, October 29, 2012
0
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கொடிக்கால்பாளையம் கிளையின் சார்பில் தியாகப் பெருநாள் தொழுகை மழையின் காரணமாக TNTJ மர்கஸ் ( தவ்ஹீத் பள்ளிவாசலில் 27-10-2012 சனிக்கிழமை காலை 7:40 மணியளவில் நடைபெற்றது முஹம்மது பரூஜ் அவர்கள் இப்ராகிம் நபியின் தியாகத்தை எடுத்துரைத்து பெருநாள் உரையாற்றினார். பள்ளிவாசல் திணறி வெளியிலும் ஆண்களும், பெண்களும் தொழுதனர்.
பெருநாள் புகைப்படம்
கொடிக்கால்பாளையம் மாணவரணி சகோதரர்கள்
பெருநாள் புகைப்படம்
கொடிக்கால்பாளையம் மாணவரணி சகோதரர்கள்
Tagged as: செய்தி

Write admin description here..
Get Updates
Subscribe to our e-mail newsletter to receive updates.
Share This Post
Related posts
0 comments:
இணையைதள பொறுப்பளாரின் ஆய்வுக்கு பின் வெளியிடப்படும்