கொடிக்கால்பாளையம் ஹஜ் பெருநாள் விளையாடு போட்டி 2012:

Posted by Kodikkalpalayam on Friday, November 2, 2012 0

இறைவனின் அருளால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கொடிக்கால்பாளையம் கிளை மாணவர் அணி சார்பாக ஹஜ் பெருநாள் அன்று நமதூர் தெற்கு தெருவில் விளையாட்டு போட்டி நடைபெற்றது இதை கிளை தலைவர் S.M.கலிபத்துல்லாஹ் அவர்கள் துவங்கி வைத்தார்கள்.
போட்டிகள் விபரம்: மிதிவண்டி (வேகம்) ஓட்டபந்தயம்,ஊசி நூல் கோத்தல்,நாற்காலி விளையாட்டு, பேச்சி போட்டி, கட்டுரை போட்டி கிராத்,டிக் டிக் டிக் சாப்பிடும் போட்டி என்று போட்டிகள் விறுவிறுப்போடும் சுறுசுருப்போடும் நடைபெற்றது இதில் மாணவ மாணவிகள் சுமார் 200கும் அதிகமானவர்கள் ஆர்வமாக கலந்து கொண்டனர் நிகழ்ச்சி அனைத்தையும் மாணவர்அணி சகோ..சிறப்பாக ஏற்பாடு செய்து தந்தனர் ஒவ்வரு போட்டியும் நேரம் பிரிக்க பட்டு சிறப்பாக முறையில் நடைபெற்றது பேச்சிபோட்டியின்  பொது மக்கள் அனைவரையும்  மாணவ மாணவிகள் சிந்திக்க வைக்கும் அளவிற்கு வீர உரை நிகழ்த்தினார்கள் இறுதியாக வெற்றி பெற்ற அனைவருக்கும் பரிசுகள் மற்றும் சான்றுகள் கிளை நிர்வாகிகளால் வழங்க பட்டன இறைவன் நாடினால் அடுத்த ஆண்டில் இன்னும் சிறப்பான முறையில் நடத்தலாம் என்று தீர்மானிக்க பட்டது...இறுதியாக மாணவர் அணி செயலாளர் ஹாசிக்கின் அவர்கள் நன்றி உரை நிகழ்த்தினார்கள்..துவாவுடன் மக்கள் களைந்து சென்றனர்..அல்ஹம்துலில்லாஹ்
புகைப்பட தொகுப்பு:விரைவில் முழு புகைப்படம் வெளியிடப்படும்

About the Author

Write admin description here..

Get Updates

Subscribe to our e-mail newsletter to receive updates.

Share This Post

Related posts

0 comments:

இணையைதள பொறுப்பளாரின் ஆய்வுக்கு பின் வெளியிடப்படும்

பணம் மோசடிகளில் ஈடுபட்ட இலியாஸ்குழுவினர் -

தீவிபத்து முழு கொனொலி

இறைதிருப்தியே மகத்தான வெற்றி-அப்துர் ரஹ்மான் MISC

கொடிக்கால் பாளையம் பள்ளிவாசல் பிரச்சனையின் உண்மை நிலை என்ன?

கஜா புயல் மீட்பு பணிகள்

தாவூது கைஸர் 12/02/2021 கொடிக்கால்பாளையம் கிளை 2

கஜா புயல் மீட்பு பணிகள்

நமதூரில் பேசிய உரை-2

வாழ்உரிமை போராட்டம் திருவாரூர்-கொடிக்கால்பாளையம் உரை -ஹாஸிக்கின்

இஸ்லாத்தின் பார்வையில் நன்மை தீய்மை திருவாரூர் கொடிக்கால்பாளையம் கோவை ரஹ்மத்துல்லாஹ் Misc 05-02-202

யார் முஸ்லிம்?(16/06/2013)

60 அடிபாவாவின் அவலம்

Copy Right © 2013 Kodikalpalayam.in All Rights Reserved.| | Webmaster : Hasikin Email-komtntj@gmail.com .
back to top