மாணவர் அணி அலோசனை கூட்டம்...
Posted by Kodikkalpalayam
on Thursday, December 27, 2012
0
திருவாரூர் மாவட்டம், கொடிக்கால்பாளையம் கிளையில் கடந்த 24/12/2012 அன்று கிளை மாணவர்அணியின் அலோசனை கூட்டம் பள்ளிவாசல் வளாகத்தில் நடைபெற்றது இதில் மாவட்ட மாணவர்அணி ஒருங்கிணைப்பாளர் ஹாசிகின் அவர்கள் கலந்து கொண்டார் தாவா பனி குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது...இதில் மாணவர் அணி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்....
Tagged as: கிளை செய்திகள், செய்தி

Write admin description here..
Get Updates
Subscribe to our e-mail newsletter to receive updates.
Share This Post
Related posts
0 comments:
இணையைதள பொறுப்பளாரின் ஆய்வுக்கு பின் வெளியிடப்படும்