கொடிக்கால்பாளையத்தில் பதற்றம்....பரபரப்பு...

Posted by Kodikkalpalayam on Thursday, January 3, 2013 3


கடந்த02-01-2013அன்று மலை நமதூர் மேலத்தெரு பள்ளிவாசலில் ஒரு பயங்கர சம்பவம் அரங்கேறியது....

கொடிக்கால்பாளையம்: மேலத்தெரு பள்ளிவாசலில் நேற்று நீர் முழுகி மோட்டார் பழுது பார்க்கும் வேலை நடைபெற்று வந்தது வேலை மாலை வரை நீடித்தது அப்போது தான் அந்த கொடிய சம்பவம் அரங்கேறியது அங்கு வேலை பார்த்த சுமார் 3 நபர்கள் மீது அருகே இருந்த 3face line மீது நீர் முழுகி பையப் எதிர் பாராமல் சாய்ந்தது மூன்று பேரும் தூக்கி எரிய பட்டனர் உடனே AMBULANCEக்கு தகவல் கொடுக்கபட்டு உடனே திருவாரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டனர் 
புகைப்படம் மேலும் உங்களுக்கு சம்பவத்தை விளக்கும்...
1.மோட்டார் பழுது பார்த்த பகுதி 
2.சுமை தாங்க முடியாமல் பக்கத்தில் ஸ்லாப்பை உடைத்து விழுந்த பகுதி
 3.பக்கத்தில் உள்ள 3face line இதுதான் 
4.இரத்தம் சொட்ட சொட்ட தூக்கி எரிந்த  இடம்... 
மேலும் தகவல் வரும் 
செய்தி தொகுப்பு TNTJ மாணவர்அணி 
About the Author

Write admin description here..

Get Updates

Subscribe to our e-mail newsletter to receive updates.

Share This Post

Related posts

3 comments:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  2. முழு செய்தியை வெளியுடுங்கள் சகோ......

    ReplyDelete
  3. முழுமையான செய்தி தொகுப்பை வெளியிடுங்கள் சகோ......

    ReplyDelete

இணையைதள பொறுப்பளாரின் ஆய்வுக்கு பின் வெளியிடப்படும்

பணம் மோசடிகளில் ஈடுபட்ட இலியாஸ்குழுவினர் -

தீவிபத்து முழு கொனொலி

இறைதிருப்தியே மகத்தான வெற்றி-அப்துர் ரஹ்மான் MISC

கொடிக்கால் பாளையம் பள்ளிவாசல் பிரச்சனையின் உண்மை நிலை என்ன?

கஜா புயல் மீட்பு பணிகள்

தாவூது கைஸர் 12/02/2021 கொடிக்கால்பாளையம் கிளை 2

கஜா புயல் மீட்பு பணிகள்

நமதூரில் பேசிய உரை-2

வாழ்உரிமை போராட்டம் திருவாரூர்-கொடிக்கால்பாளையம் உரை -ஹாஸிக்கின்

இஸ்லாத்தின் பார்வையில் நன்மை தீய்மை திருவாரூர் கொடிக்கால்பாளையம் கோவை ரஹ்மத்துல்லாஹ் Misc 05-02-202

யார் முஸ்லிம்?(16/06/2013)

60 அடிபாவாவின் அவலம்

Copy Right © 2013 Kodikalpalayam.in All Rights Reserved.| | Webmaster : Hasikin Email-komtntj@gmail.com .
back to top