TNTJ கோரிக்கை ஏற்கப்பட்டு நமதூர் பூங்கா சீர்அமைக்கும் பனி தொடங்கியது எல்லா புகழும் இறைவனுக்கே...
Posted by Kodikkalpalayam
on Tuesday, January 8, 2013
0
கடந்த மாதம் நமது இனையதலத்தில் நமதூர் பூங்காவை சீர்அமைக்க ஒரு செய்தி வெளியிட்டோம் பர்க்க http://www.kodikkalpalayam.in/search?q=பூங்கா
அதன் அடிப்படையில் இறைவனின் அருளால் நமதூர் பூங்கா தற்போது சுத்தம் செய்யபட்டு வ்ருகிறது நடவடிக்கை எடுத்த நகராட்சி நிர்வாகத்திற்கும் நமதூர் 7 வார்டு கவுன்சிலர் மற்றும் அணைத்து நல்லுள்ளங்களுக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கொடிக்கால்பாளையம் கிளை சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறோம்....

Tagged as: செய்தி, பொதுவான செய்திகள்

Write admin description here..
Get Updates
Subscribe to our e-mail newsletter to receive updates.
Share This Post
Related posts
0 comments:
இணையைதள பொறுப்பளாரின் ஆய்வுக்கு பின் வெளியிடப்படும்