கொடிக்கால்பாளையம் பயங்கர தீ விபத்து
Posted by Kodikkalpalayam
on Wednesday, February 27, 2013
0
கொடிக்கால்பாளையம் : கொடிக்கால்பாளையதில் இன்று மதியம் ஏற்பட்ட தீ விபத்தில் 5 வீடுகள் எரிந்து 40 லட்சம் மதிப்பில் சம்பலானது.திருவாரூர் மாவட்டம், கொடிக்கால்பாளையம் மேல தெருவில் உள்ள நகராட்சி துவக்க பள்ளி அருகில் திடீரென தீப்பிடித்தது.
மேலும் புகை படங்கள் மற்றும் வீடியோகல் தகவலுடன் விரைவில்
காற்று பலமாக வீசியதால் அடுத்தடுத்துள்ள ஒஸ்த விடு ,அப்பா கனி வீடு, பக்கீர் முஹம்மத் வீடு , ஹக் அண்ணன் வீடு, அலி வீடு உட்பட 5 வீடுகளுக்கும் தீ பரவியது.தகவலறிந்து தீயணைப்புத் துறையினர் விரைந்து சென்று 2 மணிநேரம் போராடி தீயை அணைத்தனர்.
இருப்பினும், அனைத்து வீடுகளிலும் இருந்த பொருட்கள் எரிந்துசாம்பலானது. சேத மதிப்பு 40 லட்சம் ரூபாயாகும். இந்த தீ விபத்தில் passport,bike,நகைகள் போன்ற பொருட்கள் சேதம்
கருவிய நிலையில் மோட்டார் வாகனம்
கருகிய நிலையில் வீடு
இறைவனின் அருளால் வெடிக்காமல் இருந்த 3 சிலிண்டர்
கருகிய நிலையில் கிரைண்டர்
அடுப்பு அரை கருகிய நிலையில்
பாதிக்ப்பட்டவர்களுக்காக அல்லாஹ்விடம் துஆ செய்யுங்கள்.
ஓரளவு அச்சத்தாலும், பசியாலும் செல்வங்கள், உயிர்கள், மற்றும் பலன்களைச் சேதப்படுத்தியும் உங்களைச் சோதிப்போம். பொறுத்துக் கொண்டோருக்கு நற்செய்தி கூறுவீராக! 2:155
ஓரளவு அச்சத்தாலும், பசியாலும் செல்வங்கள், உயிர்கள், மற்றும் பலன்களைச் சேதப்படுத்தியும் உங்களைச் சோதிப்போம். பொறுத்துக் கொண்டோருக்கு நற்செய்தி கூறுவீராக! 2:155
மேலும் புகை படங்கள் மற்றும் வீடியோகல் தகவலுடன் விரைவில்

Write admin description here..
Get Updates
Subscribe to our e-mail newsletter to receive updates.
Share This Post
Related posts
0 comments:
இணையைதள பொறுப்பளாரின் ஆய்வுக்கு பின் வெளியிடப்படும்