மரண அறிவிப்பு ஜகபர் நாச்சியா(சங்கமங்கலம்}01-03-2013
Posted by Kodikkalpalayam
on Friday, March 1, 2013
0
சங்கமங்கலம் மர்ஹும் ஹஜா ஹமீது அவர்களின் மனைவியும் கொடிக்கால்பாளையம் மேலத்தெரு செல்லத்தம்பி என்கின்ற செ.பி.மு.மு முகம்மது இஸ்லாமியில் அவர்களின் மாமியாருமாகிய ஜகபர் நாச்சிய இன்று மௌத். அன்னாரின் ஜனாச இன்று மாலை 4.30 மணிக்கு சங்கமங்கலத்தில் நல்லடக்கம் செய்யபடும்.இன்னாளில்லாஹி வ இன்னா இலையிஹி ராஜிஊன்إِنَّا لِلَّـهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُون
Tagged as: செய்தி, மரண அறிவிப்பு
About the Author
Write admin description here..
Get Updates
Subscribe to our e-mail newsletter to receive updates.
Share This Post
Related posts
0 comments:
இணையைதள பொறுப்பளாரின் ஆய்வுக்கு பின் வெளியிடப்படும்