கொடிக்கால்பாளையம் :தேசிய அடையாள அட்டை முகாம்
Posted by Kodikkalpalayam
on Friday, March 8, 2013
0
கொடிக்கால்பாளையம் : கொடிக்கால்பாளையத்தில் இன்று (09.03.2013) தேசிய அடையாள அட்டை (NATIONAL ID CARD)க்கு புகைப்படம் மற்றும் தங்களது கை விரல் ரேகை கள், கண் கருவிழிப்படலம் உள்ளிட்ட தகவல் களை பதிவுசெய்து வருகின்றனர்.
கொடிக்கால்பாளையம் 7வது வார்டு மற்றும் 8வது வார்டுகளில் உள்ள 5வயதுக்கு மேற்ப்பட்டவர்கள் அனைவரும் பதிவு செய்து கொள்ளவும்
7வது வார்டில் உள்ளவர்கள் அரசினர் உயர்நிலை பள்ளியிலும், 8வது வார்டில் உள்ளவர்கள் நகராட்சி துவக்கப்பள்ளியிலும் புகைப்படம் எடுக்கப்படும்...
நேரம்:
காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெறும்...
கீழ்காணும் ஏதேனும் ஓன்றை எடுத்து வரவும்:
1.குடும்ப அட்டை (Family Card)
2.வாக்காளர் அடையாள அட்டை (VOTER ID)
3.பாஸ்போர்ட் (PASSPORT)
4.டிரைவிங் உரிமம் (DRIVING LICENCE)

Tagged as: செய்தி, பொதுவான செய்திகள்

Write admin description here..
Get Updates
Subscribe to our e-mail newsletter to receive updates.
Share This Post
Related posts
0 comments:
இணையைதள பொறுப்பளாரின் ஆய்வுக்கு பின் வெளியிடப்படும்