சுவத்துக்கு சந்தனம் பூசி பொங்கல் திருவிழா நடத்தும் பெயர் தாங்கி முஸ்லீம்கள் !!!
Posted by Kodikkalpalayam
on Friday, March 22, 2013
0
கொ டிக்கால்பாளையம்: இஸ்லாமிய மார்க்கம் இந்த உலக மக்களுக்கு நல்ல விசியங்களை திருமறை மற்றும் நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை மூலம் நமக்கு இறைவன் அருளி இருக்கிறான் (அல்ஹம்துலில்லா) இப்படிபட்ட ஒழுக்க நல்வழியை போதிக்ககூடிய இஸ்லாத்தை கொடிக்கால்பாளையம் பெயர்தாங்கிமுஸ்லிகள் (ஜமாத்தார்கள்) கடந்த காலம் முதல் நாசமாக்கி கொண்டு வருகிறார்கள்.இன்று (22.03.2013) நமதூரில் அரேங்கேறிய ஒரு கூத்து தான் பாச்சோறறுப் பெருநாள்.
பாச்சோறறுப் பெருநாள் என்றால் என்ன ?
நமதூரில் இருக்கும் பெரிய தர்காவில் சக்கரை பொங்கலை வைத்து. ஒரு சுவத்துக்கு சந்தனம் பூசி அதற்க்கு பூஜை செய்து அறியாத மக்கள் எடுத்து வரும் சக்கரை பொங்கலை வைத்து அதற்க்கு டோக்கன் கொடுத்து காசு புடுங்குவது தான் இந்த சக்கரை பொங்கல் பெருநாள்.
அறியாத மக்கள்:
இப்படி இஸ்லாமிய மக்களை நரக படுகுழிக்கு தள்ளிவிடும் இதுபோன்ற விழாக்களை இறைவன் அருளால் வரக்கூடிய காலங்களில் தவிடுபொடியாக்கி ஒழித்துகட்ட வேண்டும் அவர்களை நேர்வழியில் அழைக்க வேண்டும், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளும் மார்க்க பணிகளும் வீரியிமாக செய்ய வேண்டி இறைவனிடம் துவா செய்யுங்கள்.
அவர்கள், மற்ற மனிதர்களைவிட, இணை வைக்கும் முஷ்ரிக்குகளையும் விட (இவ்வுலக) வாழ்க்கையில் பேராசை உடையவர்களாக இருப்பதை (நபியே!) நீர் நிச்சயமாகக் காண்பீர்; அவர்களில் ஒவ்வொருவரும் ஆயிரம் ஆண்டுகள் வாழவேண்டும் என ஆசைப்படுகிறார்கள்; ஆனால் அப்படி அவர்களுக்கு நீண்ட வயது கொடுக்கப்பட்டாலும், அவர்கள் இறைவனின் தண்டனையிலிருந்து தப்ப முடியாது; இன்னும் அல்லாஹ் அவர்கள் செய்வதையெல்லாம் கூர்ந்து பார்ப்பவனாகவே இருக்கிறான் ; 2.96
மகசும்சாவிர்ற்கு படைக்க பட்ட பொங்கல்
கூட்டு பூஜை நடைபெறும் பொது

Tagged as: இஸ்லாமிய தாவா, செய்தி

Write admin description here..
Get Updates
Subscribe to our e-mail newsletter to receive updates.
Share This Post
Related posts
0 comments:
இணையைதள பொறுப்பளாரின் ஆய்வுக்கு பின் வெளியிடப்படும்