தீ விபத்தினால் பாதிக்க பட்ட மக்களுக்கு TNTJ உதவி
Posted by Kodikkalpalayam
on Saturday, March 9, 2013
0
கொடிக்கால்பாளையத்தில் தீ விபத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கொடிக்கால்பாளையம் கிளை சார்பாக கடந்த 07-03-2013 அன்று ஸ்டவ் அடுப்பு 5 சூட்கேஸ் 5 வழங்கபட்டது....
அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யுங்கள்; இன்னும் உங்கள் கைகளாலேயே உங்களை அழிவின் பக்கம் கொண்டு செல்லாதீர்கள்; இன்னும், நன்மை செய்யுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் முஹ்ஸின்களை -நன்மை செய்வோரை- நேசிக்கின்றான்2:195.

Tagged as: கிளை செய்திகள், பொதுவான செய்திகள்

Write admin description here..
Get Updates
Subscribe to our e-mail newsletter to receive updates.
Share This Post
Related posts
0 comments:
இணையைதள பொறுப்பளாரின் ஆய்வுக்கு பின் வெளியிடப்படும்