கொடிக்கால்பாளையத்தை மிரட்டும் வெயில்!
Posted by Kodikkalpalayam
on Thursday, April 18, 2013
0
கொடிநகரில் சமீப காலமாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் பலரும் வெளியில் வர கூட அஞ்சுகின்றனர். மேலும் வெயிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள தர்பூசணி போன்ற நீர்ச்சத்து அதிகம் உள்ள பழங்களை பொதுமக்கள் பலரும் வாங்கி செல்கின்றனர்.
Tagged as: பொதுவான செய்திகள்

Write admin description here..
Get Updates
Subscribe to our e-mail newsletter to receive updates.
Share This Post
Related posts
0 comments:
இணையைதள பொறுப்பளாரின் ஆய்வுக்கு பின் வெளியிடப்படும்