கொடிக்கால்பாளையத்தில் தீராத தெரு(வெறி)நாய் தொல்லை
Posted by Kodikkalpalayam
on Tuesday, April 9, 2013
0

திருவாரூர்:கொடிக்கால்பாளையம் பகுதியில் நாய் கடித்தது.
கால்நடைகள் உயிர்இழக்க நேரிடுகிறது இதனால் கால்நடை வளர்க்கும் மக்கள் மிகபொருள் சேதத்திற்கும் மன உளைச்சலுக்கும் உள்ளாகிஉள்ளனர்...
நமதூரில் தெரு நாய்களின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், இரவு நேரங்களில் மக்கள் நடமாட முடியாத நிலை உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு நமது இணையத்தளம் வழியாக பார்க்க http://www.kodikkalpalayam.in/2013/01/blog-post_9.html அறிவிப்பு செய்தபின் நாய்கள் பிடிக்கபட்டும் எனினும், எவ்வித பலனும் ஏற்படவில்லை.
தொடர்ந்து ஊர் முழுவதும் சுமார் 40கும் மேற்பட்ட நாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 27 ம் தேதி அன்று கூட நமதூர் கடைதெருவில் கால்நடைகளை கடித்தது நாய்கள் பள்ளிக்கூடம் செல்லும் மாணவர்களையும் காலை நேரங்களில் தொழுகைக்கு செல்லும் மக்களையும் துரத்துவதால் கொடிநகர் மக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
எனவே, தெருநாய்களின் கூட்டத்தை தொல்லையை கட்டுப்படுத்த நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு த்வ்ஹீத் ஜமாஅத் சார்பாகவும் ஊர் பொது மக்கள் சார்பாகவும் மீண்டும் கேட்டுகொள்கிறோம்.
Tagged as: கொடிக்கால்பாளையம், பொதுவான செய்திகள்

Write admin description here..
Get Updates
Subscribe to our e-mail newsletter to receive updates.
Share This Post
Related posts
0 comments:
இணையைதள பொறுப்பளாரின் ஆய்வுக்கு பின் வெளியிடப்படும்