பெண்களுக்கான் சிறப்பு மார்க்க சொற்பொழிவு
Posted by Kodikkalpalayam
on Thursday, May 30, 2013
இறைவனின் அருளால் கொடிக்கால்பாளையம் ரஹ்மானியா தெருவில் கடந்த 27-03-2012 அன்று மாலை 4 மணிக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளை சார்பாக பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் இஸ்லாமும் இணைவைத்தலும் என்ற தலைப்பில் ஆலிமா அவர்கள் உரை நிகழ்த்தினார்கள் இதில் சுமார் 60 நபர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்..
Tagged as: கிளை செய்திகள், பெண்கள் பயான்

Write admin description here..
Get Updates
Subscribe to our e-mail newsletter to receive updates.
Share This Post
Related posts