காணாமல் போன நபரை பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்த தவ்ஹீத் ஜமாஅத்
Posted by Kodikkalpalayam
on Sunday, June 23, 2013
0
நமதூரை சார்ந்த எ.ம் தாஹிர் மகன் ரஹ்மத்துல்லாவை காணமால் போனதை நாம் நமது இணையதளத்தின் வழியில் கடந்த மாதம் வெளியிட்டதை தாங்கள் அறிவீர்கள் இதை முகநூல் வழியிலும் நாம் உலகறிய அறிவித்தோம் பல ஊர்களில் உள்ள நமது தவ்ஹீத் ஜமாத் பள்ளிவாசலில் இதை அறிவிப்பு செய்ய கிளை சார்பாக கேட்டுகொண்டோம் இன்று(22/06/13) காலை ரஹ்மத்துல்லாவை திருவாரூரில் நமது ஜமாத் சகோதரர்கள் பிடித்து காவல் துறையிடம் ஒப்படைத்தனர் அவருடைய தகப்பனாருக்கும் தகவல் கொடுக்கபட்டது காவல்துறை அதிகாரிகள் நமது சகோதரர்களுக்கு நன்றியையும் பாராட்டையும் தெரிவித்து கொண்டனர்
எல்லா புகழும் இறைவனுக்கே....
0 comments:
இணையைதள பொறுப்பளாரின் ஆய்வுக்கு பின் வெளியிடப்படும்