இரவு தொழுகை தவ்ஹீத் பள்ளிவாசல்
Posted by Kodikkalpalayam
on Saturday, July 20, 2013
திருவாரூர் மாவட்டம், கொடிக்கால்பாளையம் கிளை சார்பாக கடந்த 11/07/2013 முதல் தவ்ஹீத் பள்ளியில் இரவு தொழுகைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தினமும் தொழுகை முடிந்தவுடன் 20 நிமிடங்களுக்கு மார்க்க சொற்பொழிவு சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டு நடந்து வருகிறது. இதில் ஏராளமான ஆண்களும் பெண்களும் கலந்து கொள்கின்றான் அல்ஹம்துலில்லாஹ்...
Tagged as: இரவு தொழுகை, செய்தி

Write admin description here..
Get Updates
Subscribe to our e-mail newsletter to receive updates.
Share This Post
Related posts