கொடிநகரை குளிர்வித்து வரும் மழை
Posted by Kodikkalpalayam
on Sunday, September 8, 2013
0
கொடிக்கால்பாளையம்: கொடிநகரில் கடந்த மூன்று தினங்களாக இரவு மற்றும் மதிய நேரங்களில் பலத்த மற்றும் மிதமான மழை பெய்து வருகிறது (08/09/2013) இன்று மதியம் கூட பலத்த மழை நமதூரில்
கொட்டி தீர்த்தது.குழியும் குண்டுமாக உள்ள பகுதிகளில் தண்ணீர் தேங்கிநிற்கிறது, மேலும் தற்போது குளிர்ந்த நிலையில் கொடிக்கால்பாளையம் காணப்படுகிறது
Tagged as: கொடிக்கால்பாளையம், செய்தி

Write admin description here..
Get Updates
Subscribe to our e-mail newsletter to receive updates.
Share This Post
Related posts
0 comments:
இணையைதள பொறுப்பளாரின் ஆய்வுக்கு பின் வெளியிடப்படும்