துபாய் வாழ் கொடிக்கால்பாளையம் தவ்ஹீத் சகோதர்கள் ஒரிங்கினைப்பு கூட்டம் அழைப்பு!!
Posted by Kodikkalpalayam
on Wednesday, October 30, 2013
0
படைத்தவன் நாடினால்...
நேரம் மாலைம 6.00 முதல் 7.30 வரை
அதுசமயம் மார்க்க சொற்பொழிவும் நடைபெறுவதால் கொடிக்கால்பாளையம் வாழ் துபாய் சகோதர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளவும்...
அழைக்கிறது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபாய் வாழ் கொடிக்கால்பாளையம் சகோதர்கள்
அலைபேசி: 0528081319-0554849266

தலைமை மர்கஸ் முகவரி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், தலைமை மர்கஸ், போரி மஸ்ஜித் பின்புற சாலை, அல் ரஷாத் சூப்பர் மார்கெட் பில்டிங், இரண்டாவது தளம், தேய்ரா - துபை.மேலும் விபரம் அறிய அலைபேசி மூலம் அல்லது komtntj@gmail.com முகவரி அல்லது முகநூல் மூலம் எங்களை தொடர்பு கொள்ளுங்கள்...
3:104. மேலும், (மக்களை) நன்மையின் பக்கம் அழைப்பவர்களாகவும், நல்லதைக் கொண்டு (மக்களை) ஏவுபவர்களாகவும் தீயதிலிருந்து (மக்களை) விலக்குபவர்களாகவும் உங்களிலிருந்து ஒரு கூட்டத்தார் இருக்கட்டும் – இன்னும் அவர்களே வெற்றி பெற்றோராவர்.
Tagged as: செய்தி

Write admin description here..
Get Updates
Subscribe to our e-mail newsletter to receive updates.
Share This Post
Related posts
0 comments:
இணையைதள பொறுப்பளாரின் ஆய்வுக்கு பின் வெளியிடப்படும்