துபாயில் ஒன்று கூடிய கொடிக்கால்பாளையம் கொள்கை சொந்தங்கள்!! (ஒரிங்கினைப்பு கூட்டம்)
Posted by Kodikkalpalayam
on Friday, November 1, 2013
0
ஏக இறைவனின் திருப்பெயரால்...
அல்லாஹ்வின் அருளால் திருவாரூர் மாவட்டம் கொடிக்கால்பாளையம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபாய் வாழ் கொடிக்கால்பாளையம் கூட்டமைப்பின் (KETA) KODIKKALPALAYAM Emirates
Thowheed Association ஒரிங்கினைப்பு கூட்டம், இன்று (01/11/2013) துபாய்
வரக்கூடிய காலங்களில் நமதூரில் தவ்ஹீத் கொள்கையை எடுத்துசொல்ல மற்றும் சமுதாய பணிகளுக்கு அதிகமாக களப்பணியும் பொருளாதார உதவியும் செய்யவேண்டும் என்றும். முகநூல் முகவரி துவங்க வேண்டும் மற்றும் வரக்கூடிய காலங்களில் நமதூர் துபாய் வாழ சகோதர்களை சத்திய கொள்கையை எடுதுசொல்லி ஒரிங்கினைப்பது என்றும் முடிவு செய்யபட்டது....
நமதூரில் நடைபெறும் மார்க்க மற்றும் சமுதாய பணிகளுக்கு துபையில் சந்தா கொடுக்க விரும்புவோர் தொடர்புகொள்ளவும்

தவ்ஹீத் மர்கசில் துபாய் மண்டல தலைவர் சகோதரர் முஹம்மது அலி மற்றும் திருவாரூர் மாவட்ட துபாய் பொறுப்பாளர் திப்பு ரகீம் அவர்கள் முன்னிலையிலும் நடைபெற்றது இதில் நமதூர் கூட்டஅமமைப்பிர்க்கு (KETA) மூன்று பொறுப்பாளர்கள் தேர்தெடுக்கபட்டனர் ...அல்ஹம்துலில்லாஹ்
01.பொறுப்பாளர் : அஸ்ரப் ஹுசைன் 05579-21920
02.பொறுப்பாளர் : சலாவுதீன் 05548-49266
03.பொறுப்பாளர் : கொடிநகர் ஹாசிக்கின் 052808-1319
வரக்கூடிய காலங்களில் நமதூரில் தவ்ஹீத் கொள்கையை எடுத்துசொல்ல மற்றும் சமுதாய பணிகளுக்கு அதிகமாக களப்பணியும் பொருளாதார உதவியும் செய்யவேண்டும் என்றும். முகநூல் முகவரி துவங்க வேண்டும் மற்றும் வரக்கூடிய காலங்களில் நமதூர் துபாய் வாழ சகோதர்களை சத்திய கொள்கையை எடுதுசொல்லி ஒரிங்கினைப்பது என்றும் முடிவு செய்யபட்டது....
நமதூரில் நடைபெறும் மார்க்க மற்றும் சமுதாய பணிகளுக்கு துபையில் சந்தா கொடுக்க விரும்புவோர் தொடர்புகொள்ளவும்
(துபாய் மண்டலம் பதுருதீன் : (0567875746)
(அபுதாபி மண்டலம் நியாஸ் : (0559449604)
Tagged as: செய்தி, துபாய் மண்டலம்

Write admin description here..
Get Updates
Subscribe to our e-mail newsletter to receive updates.
Share This Post
Related posts
0 comments:
இணையைதள பொறுப்பளாரின் ஆய்வுக்கு பின் வெளியிடப்படும்