பாலஸ்தீன மண்ணில் பாதிப்பு சோழ மண்ணில் கொந்தளிப்பு..!!
Posted by Kodikkalpalayam
on Saturday, August 2, 2014
0
திருவாரூர் மாவட்டம் சார்பாக 2-8-2014 இன்று காலை 10 மணியளவில் பயங்கரவாத இஸ்ரேலை கண்டித்து மாபெரும் கண்ட ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பாலஸ்தீனத்தில் அப்பாவி முஸ்லிம்களை படுகொலை கொன்று குவிக்கும் இஸ்ரேலிய யூத பயங்கரவாதிகளை கண்டித்து மக்கள் ஆர்ப்பரித்தனர். இதில் மாநில செயலாளர் பா.அப்துல் ரஹ்மான் அவர்கள் கண்டயுரையாற்றினார்கள்.
மாவட்டம் முழுவதிலிருந்தும் கிளைகளில் இருந்து ஆயிரக்கணக்கானவர்கள் கலந்துகொண்டு தங்கள் கண்டனத்தை பதிவு செய்தனர்.
Tagged as: ஆர்ப்பாட்டம், செய்தி

Write admin description here..
Get Updates
Subscribe to our e-mail newsletter to receive updates.
Share This Post
Related posts
0 comments:
இணையைதள பொறுப்பளாரின் ஆய்வுக்கு பின் வெளியிடப்படும்