மரண அறிவிப்பு (மகபூப் அலி) தெற்குதெரு 10/09/2014
Posted by Kodikkalpalayam
on Wednesday, September 10, 2014
0
நமதூர் நடுத்தெரு மர்ஹும் செ மு முஹம்மது யூனஸ் அவர்களின் மருமகனும் , தெற்குத்தெரு ஜாகிர் ஹுசைன் மற்றும் முஜிபுர் ரஹ்மான் இவர்களின் மாமனாரும் , நூருல் அல் சியஸ் ,நூருல் அபூ யூனஸ் இவர்களின் தகப்பனாருமான மகபூப்அலி அவர்கள் புதுமனைத்தெரு K.S.A காலனி யில் மௌத் .அன்னாரின் ஜனாசா 11/9/2014 அன்று காலை 10.00 மணிக்கு கீழத்தெரு பொது பொதுமையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும் இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

Tagged as: செய்தி, மரண அறிவிப்பு

Write admin description here..
Get Updates
Subscribe to our e-mail newsletter to receive updates.
Share This Post
Related posts
0 comments:
இணையைதள பொறுப்பளாரின் ஆய்வுக்கு பின் வெளியிடப்படும்