மரண அறிவிப்பு (கோ.மு.மு. உபைதுல்லாஹ் ) சூபி நகர் 16/01/2015
Posted by Kodikkalpalayam
on Saturday, January 17, 2015
0
திருவாரூர் வ.சோ.ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் முன்னாள் உதவி தலைமை ஆசிரியரும் , மர்ஹூம் கோ.மு முஹம்மது ஜெக்கரியா அவர்களின் மகனாரும் , டாக்டர்.அப்துல் காதர் அவர்களின் தகப்பனாருமான கோ.மு.மு. உபைதுல்லாஹ் அவர்கள் சூபி நகர் தெற்குத்தெருவில் 16/1/15 வெள்ளிக்கிழமை மாலை தனது இல்லத்தில் வபாத்தாகிவிட்டார்கள் அன்னாரின் ஜனாசா இன்று 17/1/ 2015 சனிக்கிழமை முற்பகல் 11:30 மணிக்கு நமது கீழத்தெரு பொது பொதுமையவாடியில் நல்லடக்கம் செய்யபட்டது.
Tagged as: செய்தி, மரண அறிவிப்பு

Write admin description here..
Get Updates
Subscribe to our e-mail newsletter to receive updates.
Share This Post
Related posts
0 comments:
இணையைதள பொறுப்பளாரின் ஆய்வுக்கு பின் வெளியிடப்படும்