கொடிக்கால்பாளையத்தில் நாளை மறுநாள் மின்வெட்டு.!!
Posted by Kodikkalpalayam
on Thursday, August 18, 2016
0
திருவாரூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால்
கொடிக்கால்பாளையம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் சனிக்கிழமை
(20/08/2016) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார
விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.எனவே பொதுமக்கள் அனைவரும்
மின்சார்ந்த தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Write admin description here..
Get Updates
Subscribe to our e-mail newsletter to receive updates.
Share This Post
Related posts
0 comments:
இணையைதள பொறுப்பளாரின் ஆய்வுக்கு பின் வெளியிடப்படும்