மரண அறிவிப்பு கொடிக்கால்பாளையம் 14/12/2018
Posted by Kodikkalpalayam
on Saturday, December 15, 2018
0
நமதூர் தெற்கு தெரு கருந்துணி வீட்டு மர்ஹூம் முஹம்மது ஷரீப் அவர்களின் மனைவியும் முஹம்மது ஜெஹபர் ,இனாயத்துல்லா ,மர்ஹூம் சேக் அலாவுதீன் இவர்களின் தாயாரும் ,டாக்டர் ஹாஜா அப்துல் நசீர் , முஹம்மது கலிபுல்லா Ex.MC இவர்களின் பாட்டியாருமான ராபியத்து பஜ்ரியா அவர்கள் குருக்கத்தியில் மௌத்.*
இன்று காலை 10 மணிக்கு நமதூரில் நல்லடக்கம் செய்யப்பட்டது
இன்னா லில்லாஹி வா இன்னாஇலைஹிராஜிவூன்

Write admin description here..
Get Updates
Subscribe to our e-mail newsletter to receive updates.
Share This Post
Related posts
0 comments:
இணையைதள பொறுப்பளாரின் ஆய்வுக்கு பின் வெளியிடப்படும்