#இரண்டாம் கட்டமாக *50*-ஏழை குடும்பங்களுக்கு முப்பது ஆயிரம் *(30,000)* மதிப்பில் உணவுப் பொருட்கள் வினியோகம்..!

Posted by Kodikkalpalayam on Saturday, April 18, 2020 0

*بسم الله الرحمن الرحيم*
#கொரோனா_2020_TNTJ_
நிவாரணப்பணிகள்...!
#இரண்டாம் கட்டமாக *50*-ஏழை குடும்பங்களுக்கு முப்பது ஆயிரம் *(30,000)* மதிப்பில்
உணவுப் பொருட்கள் வினியோகம்..!

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருவாரூர் வடக்கு மாவட்டம் கொடிக்கால்பாளையம் கிளை சார்பாக
🦠 கொரானா வைரஸ் முன்னெச்சரிக்கை
நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு *144* தடை உத்தரவால் அன்றாட வேலைக்கு
செல்லாமல் வீட்டில் உணவின்றி தவிக்கும்
போன்ற 30-ஏழைக் குடும்பங்களை கண்டறிந்து அவர்களுக்கு உணவு பொருட்கள் 10-04-2020 அன்று வழங்கப்பட்டது..
அல்ஹம்துலில்லாஹ்..
இது போன்ற பணிகளுக்கு உங்கள் பொருளாதரத்தை வாரி வழங்கவும்.

தொடர்புக்கு 📞
1.இலியாஸ் - 98424 94418
2.ஜாஹிர் - 883-8308380
என்றும் மார்க்கம் & சமுதாய பணியில்:

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,
(முஸ்லிம் சமுதாய பேரியக்கம்)
கொடிக்கால்பாளையம் கிளை
திருவாரூர் வடக்கு மாவட்டம்
அல்லாஹ்வின் முகத்துக்காகவே உங்களுக்கு உணவளிக்கிறோம். உங்களிடமிருந்து பிரதிபலனையோ,நன்றியையோ நாங்கள் எதிர்பார்க்கவில்லை" எனக் கூறுவார்கள்.அல்குர்ஆன்:- 76:09
Image may contain: 4 people, indoor

About the Author

Write admin description here..

Get Updates

Subscribe to our e-mail newsletter to receive updates.

Share This Post

Related posts

0 comments:

இணையைதள பொறுப்பளாரின் ஆய்வுக்கு பின் வெளியிடப்படும்

பணம் மோசடிகளில் ஈடுபட்ட இலியாஸ்குழுவினர் -

தீவிபத்து முழு கொனொலி

இறைதிருப்தியே மகத்தான வெற்றி-அப்துர் ரஹ்மான் MISC

கொடிக்கால் பாளையம் பள்ளிவாசல் பிரச்சனையின் உண்மை நிலை என்ன?

கஜா புயல் மீட்பு பணிகள்

தாவூது கைஸர் 12/02/2021 கொடிக்கால்பாளையம் கிளை 2

கஜா புயல் மீட்பு பணிகள்

நமதூரில் பேசிய உரை-2

வாழ்உரிமை போராட்டம் திருவாரூர்-கொடிக்கால்பாளையம் உரை -ஹாஸிக்கின்

இஸ்லாத்தின் பார்வையில் நன்மை தீய்மை திருவாரூர் கொடிக்கால்பாளையம் கோவை ரஹ்மத்துல்லாஹ் Misc 05-02-202

யார் முஸ்லிம்?(16/06/2013)

60 அடிபாவாவின் அவலம்

Copy Right © 2013 Kodikalpalayam.in All Rights Reserved.| | Webmaster : Hasikin Email-komtntj@gmail.com .
back to top