இரண்டாம் கட்டமாக வாடகை 🏠 வீட்டில் குடியிருப்போருக்கு சுமையை குறைக்க * TNTJ சார்பாக*50,000* ஆயிரம் நிதிஉதவி

Posted by Kodikkalpalayam on Wednesday, April 29, 2020 0

*بسم الله الرحمن الرحيم*

#இரண்டாம் கட்டமாக வாடகை 🏠 வீட்டில் குடியிருப்போருக்கு
சுமையை குறைக்க * TNTJ சார்பாக*50,000* ஆயிரம் நிதிஉதவி

🦠கொரோனா ஊரடங்கு உத்தரவால் நமதூர்
#கொடிக்கால்பாளையம்
மக்கள் தங்களது

வாழ்வாதாரத்தை
இழந்து பெரும் துயரத்திற்கு ஆளாகியுள்ளனர்.,
இந்நிலையில்

அல்லாஹ்வின் அருளால் #வாடகை வீட்டில் குடியிருப்போருக்கு

சுமையை குறைக்க இரண்டாம் கட்டமாக

25-வீடுகளுக்கு  *50,000* ஆயிரம்  பிரித்து #கொடிக்கால்பாளையம்
#TNTJ சார்பாக  இன்று 24/04/2020 கொடுக்கப்பட்டது

          ♥️அல்ஹம்துலில்லாஹ்♥️

இது போன்ற பணிகளுக்கு உங்கள் பொருளாதரத்தை வாரி வழங்கவும்.
➖➖➖➖➖➖➖➖➖➖
தொடர்புக்கு 📞

1.இலியாஸ் - 98424 94418
 2.ஜாஹிர்    - 883-8308380

என்றும் மார்க்கம் & சமுதாய பணியில்:
➖➖➖➖➖➖➖➖➖➖
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,
(முஸ்லிம் சமுதாய பேரியக்கம்)
கொடிக்கால்பாளையம் கிளை
திருவாரூர் வடக்கு மாவட்டம்

நன்மை செய்யுங்கள்!
நன்மை செய்வோரை
அல்லாஹ் நேசிக்கிறான்.

அல்லாஹ்வின் அருள் நன்மை செய்வோருக்கு அருகில் உள்ளது.

அல் குர்ஆன்: 2:195 / 3:134 / 7:56
▪▪▪▪▪▪▪▪▪▪▪

www.fb.com/kodikkalpalayam
👍Like |👤Share | ✍ Comment

About the Author

Write admin description here..

Get Updates

Subscribe to our e-mail newsletter to receive updates.

Share This Post

Related posts

0 comments:

இணையைதள பொறுப்பளாரின் ஆய்வுக்கு பின் வெளியிடப்படும்

பணம் மோசடிகளில் ஈடுபட்ட இலியாஸ்குழுவினர் -

தீவிபத்து முழு கொனொலி

இறைதிருப்தியே மகத்தான வெற்றி-அப்துர் ரஹ்மான் MISC

கொடிக்கால் பாளையம் பள்ளிவாசல் பிரச்சனையின் உண்மை நிலை என்ன?

கஜா புயல் மீட்பு பணிகள்

தாவூது கைஸர் 12/02/2021 கொடிக்கால்பாளையம் கிளை 2

கஜா புயல் மீட்பு பணிகள்

நமதூரில் பேசிய உரை-2

வாழ்உரிமை போராட்டம் திருவாரூர்-கொடிக்கால்பாளையம் உரை -ஹாஸிக்கின்

இஸ்லாத்தின் பார்வையில் நன்மை தீய்மை திருவாரூர் கொடிக்கால்பாளையம் கோவை ரஹ்மத்துல்லாஹ் Misc 05-02-202

யார் முஸ்லிம்?(16/06/2013)

60 அடிபாவாவின் அவலம்

Copy Right © 2013 Kodikalpalayam.in All Rights Reserved.| | Webmaster : Hasikin Email-komtntj@gmail.com .
back to top