வாடகை வீட்டில் குடியிருப்போருக்கு சுமையை குறைக்க TNTJ 75,000ஆயிரம் நிதிஉதவி
Posted by Kodikkalpalayam
on Saturday, April 18, 2020
0
*بسم الله الرحمن الرحيم*
வாடகை வீட்டில் குடியிருப்போருக்கு
சுமையை குறைக்க TNTJ
75,000ஆயிரம் நிதிஉதவி
சுமையை குறைக்க TNTJ
75,000ஆயிரம் நிதிஉதவி
🦠கொரோனா ஊரடங்கு உத்தரவால் நமதூர் #கொடிக்கால்பாளையம்
மக்கள் தங்களது வாழ்வாதாரத்தை
இழந்து பெரும் துயரத்திற்கு ஆளாகியுள்ளனர்.,
இந்நிலையில்
மக்கள் தங்களது வாழ்வாதாரத்தை
இழந்து பெரும் துயரத்திற்கு ஆளாகியுள்ளனர்.,
இந்நிலையில்
அல்லாஹ்வின் அருளால் #வாடகை வீட்டில் குடியிருப்போருக்கு சுமையை குறைக்க
35-வீடுகளுக்கு 75,000ஆயிரம் பிரித்து #கொடிக்கால்பாளையம்
#TNTJ சார்பாக இன்று 09/04/20 கொடுக்கப்பட்டது
35-வீடுகளுக்கு 75,000ஆயிரம் பிரித்து #கொடிக்கால்பாளையம்
#TNTJ சார்பாக இன்று 09/04/20 கொடுக்கப்பட்டது
♥அல்ஹம்துலில்லாஹ்♥
இது போன்ற பணிகளுக்கு உங்கள் பொருளாதரத்தை வாரி வழங்கவும்.
➖➖➖➖➖➖➖➖➖➖
தொடர்புக்கு 📞
➖➖➖➖➖➖➖➖➖➖
தொடர்புக்கு 📞
1.இலியாஸ் - 98424 94418
2.ஜாஹிர் - 883-8308380
2.ஜாஹிர் - 883-8308380
என்றும் மார்க்கம் & சமுதாய பணியில்:
➖➖➖➖➖➖➖➖➖➖
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,
(முஸ்லிம் சமுதாய பேரியக்கம்)
கொடிக்கால்பாளையம் கிளை
திருவாரூர் வடக்கு மாவட்டம்
➖➖➖➖➖➖➖➖➖➖
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,
(முஸ்லிம் சமுதாய பேரியக்கம்)
கொடிக்கால்பாளையம் கிளை
திருவாரூர் வடக்கு மாவட்டம்
நன்மை செய்யுங்கள்!
நன்மை செய்வோரை
அல்லாஹ் நேசிக்கிறான்.
நன்மை செய்வோரை
அல்லாஹ் நேசிக்கிறான்.
அல்லாஹ்வின் அருள் நன்மை செய்வோருக்கு அருகில் உள்ளது.
அல் குர்ஆன்: 2:195 / 3:134 / 7:56


Write admin description here..
Get Updates
Subscribe to our e-mail newsletter to receive updates.
Share This Post
Related posts
0 comments:
இணையைதள பொறுப்பளாரின் ஆய்வுக்கு பின் வெளியிடப்படும்