TNTJ* கொடிக்கால்பாளையம் கிளை சார்பாக70*-ஏழை குடும்பங்களுக்கு முப்பது ஆயிரம் *(30,000)* மதிப்பில் *10KG* அரிசி விநியோகம்
Posted by Kodikkalpalayam
on Tuesday, May 5, 2020
0
#ரமழான்_தர்மத்திற்கான_மாதம
அருள் நிறைந்த இந்த ரமழான் மாதத்தில் இறைவன் நமக்களித்த அருட்கொடைகளை நாம் அனுபவித்துக்கொண்டிருக்கும்
நம் முஸ்லிம் சகோதரர்களின் பல குடும்பங்கள் நோன்பு நோற்பதற்கு கூட வழியின்றி மிகவும் கஷ்டத்தில் வாழ்ந்து வருகின்றனர்.
இந்த நிலை நீங்கி #ஏழை - #பணக்காரன் என்ற பாகுபாடின்றி அனைவரும் ரமழானில் சந்தோசமாக நோன்பு நோற்க வேண்டும் என்ற நன்நோக்கில்
*TNTJ* கொடிக்கால்பாளையம் கிளை சார்பாக *70*-ஏழை குடும்பங்களுக்கு முப்பது ஆயிரம் *(30,000)* மதிப்பில் *10KG* அரிசி விநியோகம் செய்யப்பட்டது
03/05/2020
➖➖➖➖➖➖➖➖➖➖
♥️அல்ஹம்துலில்லாஹ்..♥️


Write admin description here..
Get Updates
Subscribe to our e-mail newsletter to receive updates.
Share This Post
Related posts
0 comments:
இணையைதள பொறுப்பளாரின் ஆய்வுக்கு பின் வெளியிடப்படும்