கொடிக்கால்பாளையத்தில் TNTJ நடத்திய இணையவழி போராட்டம் !(படங்கள்,வீடியோ)
Posted by Kodikkalpalayam
on Monday, June 15, 2020
0
கொரோனா தொற்று காரணமாக விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் வெளிநாடுகளில் தங்கி படிக்கும் மாணவர்கள், சுற்றுலா பயணிகள், மருத்துவத்திற்காக சென்ற நோயாளிகள், தொழிலாளர்கள் என பல்லாயிரக்கணக்கான தமிழக மக்கள் பல மாதங்களாக தமிழகம் வரமுடியாமல் சிக்கித் தவித்து வருகின்றனர்.
இவர்களை பத்திரமாக தமிழகம் அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் விரைந்து மத்திய, மாநில அரசுகள் எடுக்க வேண்டும், தமிழகம் அழைத்து வருவதற்கான அனைத்து செலவுகளையும் மத்திய, மாநில அரசுகளே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இன்று தமிழகம் முழுவதும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் இணையவழி போராட்டம் நடைபெற்றது.
அதன் ஒருபகுதியாக கொடிநகரிலும் பல்வேறு இடங்களில் இணையவழி போராட்டம் நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்

Tagged as: TNTJ* கொடிக்கால்பாளையம் கிளை சார்பாக

Write admin description here..
Get Updates
Subscribe to our e-mail newsletter to receive updates.
Share This Post
Related posts
0 comments:
இணையைதள பொறுப்பளாரின் ஆய்வுக்கு பின் வெளியிடப்படும்