ஒரு வேலை உணவிற்கு யாசிபவர்களுக்காகவும் உணவு விநியோகம்

Posted by Kodikkalpalayam on Sunday, August 30, 2020 0

 #நன்மை_செய்வோரை 

#இறைவன்_நேசிக்கிறான். 3:134


 #*TNTJ_Food_Drive*

 

  *அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ...*


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்(TNTJ)

திருவாரூர் வடக்கு மாவட்டம்

கொடிக்கால்பாளையம் கிளை-மாணவரணி *(Student Wing)*

சார்பில் 30/08/2020 இன்று  

*(Food Drive)* ஒரு வேலை உணவிற்கு கஷ்டப்படும் யாசிபவர்களுக்காகவும்  #2️⃣5️⃣ நபர்களுக்கு தரமான உணவு #திருவாரூர் பகுதியில் விநியோகம் செய்யப்பட்டது.



அல்ஹம்துலில்லாஹ்...❤️


அவனை நேசித்ததற்காக ஏழைக்கும், அனாதைக்கும், சிறைப்பட்டவருக்கும் உணவளிப்பார்கள்.அல்லாஹ்வின் முகத்துக்காகவே உங்களுக்கு உணவளிக்கிறோம் உங்களிடமிருந்து பிரதிபலனையோ, நன்றியையோ நாங்கள் எதிர்பார்க்கவில்லை'' (எனக் கூறுவார்கள்.)


திருக்குர்ஆன்  76:8-9


அல்ஹம்துலில்லாஹ்...❤️


#என்றும்_சமுகபணியில்

கொடிக்கால்பாளையம்

TNTJ *(Student Wing)*

இது போன்ற உணவு வழங்கும் 

சேவை தொடர உங்கள் 


பொருளாதாரத்தை 

வாரி வழங்குவீர் 👇🏽


+91 96887 70369

+91 9715722212

About the Author

Write admin description here..

Get Updates

Subscribe to our e-mail newsletter to receive updates.

Share This Post

Related posts

0 comments:

இணையைதள பொறுப்பளாரின் ஆய்வுக்கு பின் வெளியிடப்படும்

பணம் மோசடிகளில் ஈடுபட்ட இலியாஸ்குழுவினர் -

தீவிபத்து முழு கொனொலி

இறைதிருப்தியே மகத்தான வெற்றி-அப்துர் ரஹ்மான் MISC

கொடிக்கால் பாளையம் பள்ளிவாசல் பிரச்சனையின் உண்மை நிலை என்ன?

கஜா புயல் மீட்பு பணிகள்

தாவூது கைஸர் 12/02/2021 கொடிக்கால்பாளையம் கிளை 2

கஜா புயல் மீட்பு பணிகள்

நமதூரில் பேசிய உரை-2

வாழ்உரிமை போராட்டம் திருவாரூர்-கொடிக்கால்பாளையம் உரை -ஹாஸிக்கின்

இஸ்லாத்தின் பார்வையில் நன்மை தீய்மை திருவாரூர் கொடிக்கால்பாளையம் கோவை ரஹ்மத்துல்லாஹ் Misc 05-02-202

யார் முஸ்லிம்?(16/06/2013)

60 அடிபாவாவின் அவலம்

Copy Right © 2013 Kodikalpalayam.in All Rights Reserved.| | Webmaster : Hasikin Email-komtntj@gmail.com .
back to top