மாணவர்களுக்கான தர்பியா
Posted by Kodikkalpalayam
on Monday, August 31, 2020
0
*بسْــــــــمِ ﷲِالرَّحْمَنِ الرَّحِيـــــْــمِ*
அல்லாஹ்வின் அருளால் 30/08/2020 (ஞாயிறு) நேற்று
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருவாரூர் வடக்கு மாவட்டம் கொடிக்கால்பாளையம் கிளை மாணவரணி *Student Wing*
சார்பாக தவ்ஹீத் பள்ளிவாசலில் மாணவர்களுக்கான #தர்பியா
வகுப்பு நடைபெற்றது இதில் மாவட்ட துணை செயலாளர் அப்துல் மாலிக் அவர்கள் கலந்து கொண்டு
⭐️தனித்து விளங்கும் தவ்ஹீத்⭐️
என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள் நிகழ்ச்சிக்கு கிளை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்
#அல்ஹம்துலில்லாஹ்...❤️
Tagged as: மாணவரணி தாவா

Write admin description here..
Get Updates
Subscribe to our e-mail newsletter to receive updates.
Share This Post
Related posts
0 comments:
இணையைதள பொறுப்பளாரின் ஆய்வுக்கு பின் வெளியிடப்படும்